இணையத்தை நம்முடன் இணைக்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் (சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகிய பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏறத்தாழ இவை தரும் வசதிகளுடனும், திறனுடனும் இன்னும் சில பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடன் செயல்படும் வகையில் வடிவைக்கப்படவில்லை என்றாலும், இவற்றையும் விரும்பினால் பயன்படுத்திப் பார்க்கலாம்.
செவ்வாய், 30 ஜூலை, 2013
விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. வாங்கிப் பயன்படுத்துவோருக்கு, வர இருக்கும் விண்டோஸ் புளு என அழைக்கப்பட்ட விண்டோஸ் 8.1 என்னும் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் இலவசமாகவே கிடைக்கும் என, மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ரெல்லர் தெரிவித்துள்ளார்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
மால்வேர்களைத் தடுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10
கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், பிரவுசர்களுக்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடம் குரோம் பிரவுசருக்கு உள்ளது. என்.எஸ்.எஸ். லேப்ஸ் (NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
Labels:
கணணி மையம் (Virus)
விண்டோஸ் 8: தேவைப்படும் சில புரோகிராம்கள்
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடுதிரையுடன் அல்லது வழக்கமான மானிட்டருடன் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால், இதில் கீழே தரப்பட்டுள்ள சில புரோகிராம்கள் கட்டாயமாகத் தேவைப்படும். இவை அனைத்தும் இலவசமே. எனவே, இவற்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்திப் பார்க்கவும். தேவையே இல்லை என, பயன்படுத்திப் பார்த்த பின்னும் உணர்ந்தால், நீக்கிவிடலாம். ஆனால், அப்படி நீக்க மாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. இதோ அந்த புரோகிராம்கள்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
மவுஸில் விண்டோஸ் கீ
மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் புதியதாக வடிவமைத்த மவுஸில், விண்டோஸ் கீக்கான பட்டன் ஒன்றைத் தந்துள்ளது. இந்த மவுஸ் வகை Sculpt Comfort Mouse மற்றும் Sculpt Mobile Mouse என அழைக்கப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Keyboard)
வேர்ட் சில முக்கிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க
CTRL+I: எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U: எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+I: எழுத்துக்களை சாய்வாக அமைக்க
CTRL+U: எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்க
CTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திட
CTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட
Labels:
கணணி மையம் (Microsoft Word)
போட்டோக்களில் எழுத்துக்களை அமைக்க
போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது. போட்டோ ஷாப் தொகுப்பிற்குப் பதிலாக, அதன் அண்மைக் கால புதிய தொகுப்புகளையும் பயன்படுத்தலாம். அத்தொகுப்புகளில் அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Images)
சயின்ஸ் ஸ்நாக்ஸ் (Science Snacks)
அட, அப்படியா! என நாம் வியக்கும் வகையில், பல அறிவியல் விஷயங்களை இந்த இணைய தளம் நமக்குத் தருகிறது.
நாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. ஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது? பிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது? இரண்டு உதடுகளுக்கு இடையில் ஏன் சத்தம் வருகிறது? (
இப்போது ஏன் உங்களுக்கு ஆர்வம் வருகிறது?)
நாம் அன்றாடம் பார்க்கும் சில சாதாரண விஷயங்கள் குறித்து அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. ஆகாயம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் ஏன் சிகப்பாக உள்ளது? பிளாஷ் லைட் எரிந்து அணைந்த பின்னர் அதன் இமேஜ் ஏன் நம் கண்கள் முன் தொடர்ந்து சில விநாடிகளுக்குத் தெரிகிறது? இரண்டு உதடுகளுக்கு இடையில் ஏன் சத்தம் வருகிறது? (
இப்போது ஏன் உங்களுக்கு ஆர்வம் வருகிறது?)
Labels:
கணணி மையம் (Online)
சிஸ்டம் ஆன் சிப் என்பது என்ன?
மொபைல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், மிகத் திறன் வாய்ந்த சிப் டிசைன் என இதனை அழைக்கின்றனர். வழக்கமான கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில், சிபியு, ஜிபியு, சவுண்ட் ப்ராசசர், கிராபிக்ஸ் கார்ட் எனப் பல தனித்தனியாக வரையறை செய்யப்பட்ட ஹார்ட்வேர் பிரிவுகள் இணைக்கப்பட்டு கிடைக்கும்.
இவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இணைத்துச் செயல்படுத்தும். ஆனால், சிஸ்டம் ஆன் சிப்பில் (SoC) இவை அனைத்தும் ஒரு சிப்பில் பதியப்பட்டுக் கிடைக்கிறது. இப்படி பல பணிகளை மேற்கொள்ளும் தனித் தனி டிஜிட்டல் இயக்கங்கல், ஒரே சிப்பில் பதியப்பட்டு, பணிகளை மேற்கொள்ள கிடைப்பதனால் தான், ஸ்மார்ட் போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் நமக்கு சாத்தியமாகின்றன.
அவற்றில், வீடியோ, ஆடியோ, மோஷன் சென்சார், கேமரா ஆகியவற்றின் இயக்கங்களை மேற்கொள்ள முடிகிறது.
இவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இணைத்துச் செயல்படுத்தும். ஆனால், சிஸ்டம் ஆன் சிப்பில் (SoC) இவை அனைத்தும் ஒரு சிப்பில் பதியப்பட்டுக் கிடைக்கிறது. இப்படி பல பணிகளை மேற்கொள்ளும் தனித் தனி டிஜிட்டல் இயக்கங்கல், ஒரே சிப்பில் பதியப்பட்டு, பணிகளை மேற்கொள்ள கிடைப்பதனால் தான், ஸ்மார்ட் போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் நமக்கு சாத்தியமாகின்றன.
அவற்றில், வீடியோ, ஆடியோ, மோஷன் சென்சார், கேமரா ஆகியவற்றின் இயக்கங்களை மேற்கொள்ள முடிகிறது.
Labels:
கணணி மையம் (System)
வேர்டில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட் ஒன்றை, வெப் தளத்திற்கான பக்கமாக சேவ் செய்திட
இணைய தள பக்கமாகப் பயன்படுத்த விரும்பும் டாகுமெண்ட்டினை முதலில் தயார் செய்திடவும். பின்னர், மற்ற வழிகள் அனைத்தும் எளிதுதான்.
டாகுமெண்ட்டைத் தயார் செய்த பின்னர், எப்12 அழுத்தவும்.
டாகுமெண்ட்டைத் தயார் செய்த பின்னர், எப்12 அழுத்தவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வெப்சைட் ஒன்றில் டெக்ஸ்ட்டை மட்டும், அதன் இமேஜ மற்றும் பேக் கிரவுன்ட் கலர் நீக்கி பிரிண்ட் எடுக்க
பொதுவாக சில வெப்சைட்டுகளிலேயே இந்த முறையில் பிரிண்ட் எடுக்க ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். டெக்ஸ்ட் மட்டும் பிரிண்ட் செய்திட வழி இருக்கும். அவ்வாறு இல்லையேல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் இதனை மேற்கொள்ளலாம். டூல்ஸ் அழுத்தி பின் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் செல்லவும். இங்கு அட்வான்ஸ்டு டேப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் கீழாக பிரிண்டிங் என்ற பிரிவு இருக்கும். இங்கு “Print background colors and images” என இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்காமல் (டிக் அடையாளம் எடுத்துவிட்டால்) விட்டுவிட்டால் நீங்கள் விரும்பியபடி பிரிண்ட் செய்திடலாம்.

Labels:
கணணி மையம் (Images)
வெப் மெயில் பயன்பாட்டில் புதிய வசதிகள்
இணைய தளம் மூலமாகவே பல நிறுவனத் தளங்கள், வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல் வசதியைத் தந்து வருகின்றன. முதலில் ஹாட் மெயில் இதனைத் தொடங்கி வைத்தது. பின்னர் யாஹூ, ஜிமெயில் என இது தொடர்ந்தது. தற்போது இந்த வகையில் ஜிமெயில் மிக அதிகமான வாடிக்கையாளர்களுடன் முன்னணியில் இயங்கி வருகிறது. மின் அஞ்சல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளையும் தந்து வருகிறது.
Labels:
கணணி மையம் (Email)
விண்டோஸ் 7 டிப்ஸ்
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தயங்கும் கம்ப்யூட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து இப்போதே மேம்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே தேர்ந்தெடுக்கின்றனர். வாசகர்களிடம் இருந்து வரும் கடிதங்கள் இதனைத் தெரிவிக்கின்றனர். சிஸ்டத்தினைச் சீராகத் தங்கள் விருப்பப்படி வைத்திட பலரும் டிப்ஸ்களை வழங்குமாறு கேட்டு வருகின்றனர். இவர்களுக்காக அனைவருக்கும் பயன்படும் குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
யு-ட்யூப் வீடியோவினைத் தொடர்ந்து ரசிக்க
பாடல்களுடன் விடியோ துண்டுப் படங்கள், எந்தப் பொருள் குறித்தும் தகவல்களுடன் கிடைக்கும் காணொளிப் படங்கள் ஆகியவற்றை லட்சக் கணக்கில் கொண்டு இயங்கும் தளம் யு ட்யூப் தளமாகும். இதனைப் பார்த்து ரசிக்காத, தகவல் தேடாத கம்ப்யூட்டர் பயனாளர்களே இல்லை எனலாம். ஆனால், இந்த யு ட்யூப் வீடியோ படங்களை நாம் காண்கையில், இடை இடையே, அந்த படக் காட்சி நம் கம்ப்யூட்டரில் பெறப்பட்டு இயங்க சிறிது நேரம் ஆகலாம். இது வீடியோ படத்தினை நாம் தொடர்ந்து முழுமையாக ரசிப்பதில் இடையூறாக இருக்கிறது. இந்த இடர்ப்பாடினைத் தீர்க்க இயலாதா? அதற்கான வழிகள் எவை என்று எண்ணாத ரசிகர்கள் இல்லை. அந்தக் கோணத்தில் இந்தப் பிரச்னையை அணுகிய போது நமக்குக் கிடைத்த சில தீர்வுகளை இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Youtube)
முக்கிய குறிப்புகள்
1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. / ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது போல் மெயில்களை அனுப்புவதில்லை. அவற்றின் பெயரில் மெயில் அனுப்பி, லிங்க் கொடுத்துப் பின், நாம் கிளிக் செய்கையில் ஏதேனும் ஒரு வைரஸ் புரோகிராமினை இறக்கும் நாசகாரர்களின் முயற்சி இது. எனவே அவசரப்பட்டு இந்த மெயில்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள்.
Labels:
கணணி மையம் (useful tips)
பேஸ்புக் கமெண்ட் எழுதும் வைரஸ்
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Labels:
பேஸ்புக் (Facebook)
குழந்தைகளுக்கான இணைய ஆல்பம்
Little Albums என்னும் அருமையான இணைய தளம். எந்தச் செலவும் இல்லாமல் இதில் உங்கள் குழந்தைக்கான டயரி போன்ற ஆல்பத்தினை ஏற்படுத்தலாம்.
Labels:
கணணி மையம் (Online)
எக்ஸெல் டிப்ஸ்
சார்ட்டுகளில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
சிஸ்டம் டிப்ஸ்
நிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் Alt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும் படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Always show menus’ என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Labels:
கணணி மையம் (System)
ஆபீஸ் 2007 ல் கிடைக்கும் டூல் / ஸ்கிரீன் டிப்ஸ்களை வேண்டாம் என செட்டிங்ஸ் அமைப்பது எப்படி?
நமக்குத் தேவைப்படாத டூல் டிப்ஸ் ஏன் திரையில் தானாக எழ வேண்டும்? என்ற விருப்பத்தினை நிறைவேற்றும் வழியினைப் பார்க்கலாம்.
வேர்ட் புரோகிராம் விண்டோவில், டூல் பார் பட்டன் மட்டுமின்றி, வேறு இடங்களிலும் இந்த மஞ்சள் நிறக் கட்ட ஸ்கிரீன் டிப்ஸ் காட்டப்படும். வேர்ட் 97 தொடங்கி, இன்றைய வேர்ட் தொகுப்பு வரை இந்த வசதி(?) கிடைக்கிறது. ஆனால் பல நேரங்களில், இது உதவியாகவே உள்ளது. இதனை நிறுத்த வேண்டும் என்றால், கீழே தரப்பட்டுள்ளபடி (2007க்கு முந்தைய புரோகிராம்களில்) செயல்படவும்.
வேர்ட் புரோகிராம் விண்டோவில், டூல் பார் பட்டன் மட்டுமின்றி, வேறு இடங்களிலும் இந்த மஞ்சள் நிறக் கட்ட ஸ்கிரீன் டிப்ஸ் காட்டப்படும். வேர்ட் 97 தொடங்கி, இன்றைய வேர்ட் தொகுப்பு வரை இந்த வசதி(?) கிடைக்கிறது. ஆனால் பல நேரங்களில், இது உதவியாகவே உள்ளது. இதனை நிறுத்த வேண்டும் என்றால், கீழே தரப்பட்டுள்ளபடி (2007க்கு முந்தைய புரோகிராம்களில்) செயல்படவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்ட்டின் இடத்தில் போட்டோவினை அமைக்க....
வழக்கம் போல இதனையும் எளிதாக மேற்கொள்ளலாம்.
ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும்.
ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
ப்ளக் இன் (plug in) புரோகிராம் என்றால் என்ன????
ப்ளக் இன் (plug in) என்று அழைக்கப்படுவது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட சில வகைகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படும்.
Labels:
கணணி மையம் (Internet)
ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பு என்ன?
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, அதனை உச்சரிக்கும் விதம் குறித்துத் தான். தமிழ் மொழி போல, நாம் எழுதுவதனை உச்சரிக்கும் பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை. உச்சரிப்பு, இம்மொழியைப் பயன்படுத்துவோர் வெகுநாட்களாகப் பழகி வந்த விதத்திலேயே அமைந்துள்ளது. நம்மில் பலர், ஆங்கில மொழியை எழுதிப் பயன்படுத்தும் வகையில் நல்ல திறமை பெற்றிருந்தாலும், அதனை உச்சரிக்கும் வகையில் நல்ல வழி காட்டுதல் இன்றி உள்ளனர்.
Labels:
கணணி மையம் (Online)
வேர்ட் டிப்ஸ்
வேர்ட் டேபிள் அளவை மாற்றிட: நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்கிப் பயன்படுத்த முதலில் டேபிளை இன்ஸெர்ட் செய்கிறோம். இதற்கு இன்ஸெர்ட் மூலமும் செல்லலாம்; அல்லது டேபிள் மெனு சென்று டேபிள் பிரிவில் கிளிக் செய்தும் மேற்கொள்ளலாம். அப்போது நமக்குக் கிடைப்பது என்ன? சிறிய கட்டங்களில் ஒரு சிறிய டேபிள். நாம் கொடுத்த எண்ணிக்கையில் நெட்டு வரிசையும் படுக்கை வரிசையும் இருக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
பவர்பாய்ண்ட்: சில உத்திகள்
புல்லட் அலைன்மென்ட்: பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளில் பெரும்பாலும் நாம் புல்லட் பாய்ண்ட்களைப் பயன்படுத்துகிறோம். இது நாம் சொல்ல விரும்பும் தகவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்ட உதவுகிறது. இந்த புல்லட் லிஸ்ட்டில் உள்ள புல்லட்கள் பெரும்பாலும் நேராக ஒரு மார்ஜினில் அமைவதில்லை. ஏனென்றால் இவற்றைத் தொடர்ந்து வரும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ற வகையில் இவை சற்று நகர்ந்து கொள்வதே காரணம். இதனைச் சரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Power Point)
ஸ்லைட் பிரசண்டேஷனில் தொடர்ந்து இசை கிடைக்க
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோவின் போது மிக அருமையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள்.
Labels:
கணணி மையம் (Power Point)
எந்த இடத்திலும் கர்சரை அமைத்து டைப் செய்திட
வேர்ட் தொகுப்பில், பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர், நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம். இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும், வாக்கியங்கள் கொண்ட பாராவினை அலைன் செய்திடலாம். ஆனால் டாகுமெண்ட் ஒன்றில், எந்த இடத்தில் வேண்டுமானாலும், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி, அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு என்பதனைப் பலர் அறியாமல் இருப்பீர்கள். அதனை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
மைக்ரோசாப்ட் பிங் ட்ரான்ஸ்லேட்டர்
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில் பயன்படுத்த மொழி பெயர்ப்பு சாதனம் ஒன்றை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது. தொடர்ந்து மொழிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான பலவகை மொழி பெயர்ப்பு டூல்ஸ்கள் அனைத்தும் இதில் ஒருமுகப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
கூகுள் மெயில் ஷார்ட் கட் கீகள்
இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ஷார்ட் கட் கீகளைச் செயல்படுத்த, கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில், ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
Labels:
கணணி மையம் (Gmail)
Fn key மற்றும் Function Keys
இரண்டும் ஒன்று தானே என எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும்.
Labels:
கணணி மையம் (Keyboard)
விண்டோஸில் மறைந்திருக்கும் சிஸ்டம் டுல்ஸ்
நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.
எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... நல்லாதான் இருக்கேன்- நடிகை கனகா பேட்டி !
சென்னை: எனக்குப் புற்றுநோய் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று நடிகை கனகா நேரில் தெரிவித்தார். நடிகை கனகா பற்றி கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்றோருக்கான கேரளா மருத்துவமனையில் உருக்குலைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி பரவியது.
Labels:
சினிமா
லேப்டாப்-பை மடி மீது வைத்திருந்தால்.....
லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது. அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும். அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும். இதற்கு ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’
என்று பெயர்.
என்று பெயர்.
Labels:
நோய்கள்
சவூதியில் உயிரிழந்து 45 நாட்கள் ஆகியும் உடலை பெற்றுக்கொள்ள முடியவில்லை
உறவினர்கள் கவலை
சவூதி நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற தொழிலாளி ஒருவர் உயிரிழந்து கடந்த 45 நாட்களாகியும் அவர்ருடைய உடலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக உறவினர்கள் தெரிவிக்கையில்,
சவூதி நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற தொழிலாளி ஒருவர் உயிரிழந்து கடந்த 45 நாட்களாகியும் அவர்ருடைய உடலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பாக உறவினர்கள் தெரிவிக்கையில்,
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை
பெண்களின் உற்ற துணை ஈஸ்ட்ரோஜன் என்பதற்கான காரணங்கள் சில...
மன அழுத்தம்
ஈஸ்ட்ரோஜன் பெண்களின் மன அழுத்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவுகிறது. பஃபலோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, பெண்கள் மன அழுத்தத்தின் போது மிகத்திறமையாகச் செயல்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஈஸ்ட்ரோஜன் தான். மேலும் அந்த ஆய்வு ஆண்களிடம் உள்ள ஹோர்மோன் அளவுடன் ஒப்பிடும் போது, பெண்களிடம் உள்ள ஹோர்மோன்களின் அளவு அதிகம் அதன் காரணமாகவே மிகவும் இக்கட்டான நேரங்களில் கூட பெண்களால் மிகத்திறமையாக சமாளித்து செயல்பட முடிகிறது என தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்ட்ரோஜன் பெண்களின் மன அழுத்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவுகிறது. பஃபலோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, பெண்கள் மன அழுத்தத்தின் போது மிகத்திறமையாகச் செயல்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஈஸ்ட்ரோஜன் தான். மேலும் அந்த ஆய்வு ஆண்களிடம் உள்ள ஹோர்மோன் அளவுடன் ஒப்பிடும் போது, பெண்களிடம் உள்ள ஹோர்மோன்களின் அளவு அதிகம் அதன் காரணமாகவே மிகவும் இக்கட்டான நேரங்களில் கூட பெண்களால் மிகத்திறமையாக சமாளித்து செயல்பட முடிகிறது என தெரிவிக்கப்படுகிறது.
Labels:
பெண்கள் பக்கம்
மொகலாய் மட்டன் புலாவ்
இந்த மட்டன் புலாவ் மிகவும் சுவையானது மற்றும் எளிமையானதும் ஆகும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (சிறிதாக வெட்டியது)
பாசுமதி அரிசி - 2 கப்
தயிர் - 1 கப்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (சிறிதாக வெட்டியது)
பாசுமதி அரிசி - 2 கப்
தயிர் - 1 கப்
Labels:
சமையல்
எப்போதும் அழகான தோற்றத்துடன் இருக்க சாப்பிடவேண்டிய உணவுகள்
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் பல நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில், இதில் அதிக அளவு நொதிகள் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும்.
ஆப்பிள் சீடர் வினிகர் பல நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் சருமத்தை மென்மையாக வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில், இதில் அதிக அளவு நொதிகள் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும்.
Labels:
அழகு குறிப்புகள்,
வீரகேசரி
கொலஸ்ட்ரால் குறித்த தவறான கருத்துகளும்... உண்மைகளும்...
உடல் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களாக கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாதுச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் மிகவும் இன்றிமையாதது. குழந்தைப் பருவத்திலிருந்து, இந்த ஐந்து சத்துக்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், நடுத்தர வயதுக்குப் பிறகு கார்போஹைட்ரேட்டையும், கொழுப்புச்சத்தினையும் குறைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகின்றனர். ஏன்?.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
திடீரென்று உடல் எடை குறைந்தால் சந்தோஷப்படாதீ்ங்க...
சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் தெரியாது. ஆனால் சிலர் உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், சாதாரணமாக சாப்பிடுவார்கள். அத்தகையவர்களுக்கு உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.
Labels:
நோய்கள்
காதல்-ன்னா உண்மையில் என்னன்னு தெரியுமா கண்மணி...?
காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை. காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான், "அது எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்".
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


.jpg)




