பார்வையாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, பெண் பயிற்சியாளர் ஒருவரை திமிங்கிலம் ஒன்று தண்ணீருக்குள் இழுத்து சென்று, கடித்து, குதறி கொன்ற கொடூர சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
காகிதத்தில் சிற்பம் செய்து..
யாரிடம் எந்த திறமை இருக்கும், அது எப்போது அவரிடம் இருந்து பூக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்கு ஓரு உதாரணமாக விளங்குகிறார் ரமேஷ்.
Labels:
வினோதமான செய்திகள்
இரு சிறுவர்களுடன் பாலியல் வல்லுறவு : ஆசிரியை கைது
சண்டிலண்ட்ஸ் க்ரோவ், ஹைடவுன் பகுதியை சேர்ந்தவர் ஹினா படேல். 37 வயதாகும் இவர் மேரிசைடு ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பாடசாலையில் பயிலும் மாணவர்கள் இருவரை பாலியல் ரீதியில் தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
விந்தணுக்களைப் பாவித்து ரகசிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது
M16 புலனாய்வுத்துறையின் தலமைக் காரியாலயம்
இங்கிலாந்து உளவு அமைப்பான `எம்16' சார்பாக ரகசிய ஆவண குறிப்புகளை எழுத மனிதனின் வியர்வை, விந்து உள்ளிட்ட திரவ கழிவுகளை மையாக பயன்படுத்திய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. முதலாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில், 1909-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரையிலான ரகசியக் குறிப்புகளை இதுபோன்று தான் `எம்16' உளவுப் பிரிவு அதிகாரிகள் எழுதி இருக்கின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
கணவரை கொன்ற பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
அமெரிக்காவில் கணவர் மற்றும் கணவருடைய மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 14 சிறை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு விஷ ஊசி போடப்பட்டது.
Labels:
உலகப்பார்வை
பெண் விஞ்ஞானிக்கு 86 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆபியா சித்திக் (வயது 38) என்ற பெண் விஞ்ஞானியை கடந்த 2008-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ சோடியம் சயனைடு மற்றும் அமெரிக்காவில் முக்கிய இடங்களில் தாக்குதல் குறித்த சில குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அமெரிக்க புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
Labels:
உலகப்பார்வை
அரவாணிக்கு அமெரிக்கா அழைப்பு
அமெரிக்காவில் 2 வாரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய அரவாணி கல்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது வரும் 1ம் தேதி அமெரிக்கா செல்கிறேன். 2 வாரம் சுற்றுப்பயணம் செய்கிறேன்.
Labels:
உலகப்பார்வை
பார்த்திபனுக்காக சீதா நடத்திய கல்யாண நாடகம் - புதுத்தகவல்!
நடிகை சீதா இரண்டாவது திருமண விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், பார்த்திபனை வெறுப்பேற்றுவதற்காகத்தான் அப்படியொரு நாடகத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
Labels:
சினிமா
பிள்ளைகளை மரப்பெட்டியில் 10 மணி நேரம் அடைத்து வைத்த தாய்
நண்பியின் வீட்டிற்கு செல்லும் முகமாக தனது 5 பிள்ளைகளையும் 10 மணி நேரம் மரப்பெட்டியொன்றில் அடைத்து வைத்து, அந்த பிள்ளைகளில் இருவர் உயிழப்பதற்கு காரணமாயிருந்த தாயொருவர் கைது செய்யப் பட்ட சம்பவம் அமெரிக்க இன்டியானா பொலிஸில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இப்படியும் நடக்கிறது
ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களின் பாடு குறைந்தபாடில்லை. அந்த வகையில் அண்மையில் பாடசாலை ஒன்றின் அதிபரான வெள்ளவத்தையைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவுக்கு தனது உறவினர் ஒருவரது வீட்டுக்கு ரயிலில் பயணித்துள்ளார்.
விலையுயர்ந்த கேக்
பிலிப்பைன்ஸை சேர்ந்த சமையல்கலை நிபுணரான அன்ஜெலிடோ அரனெடா என்பவர் 22 கரட் தங்கத்தால் மூடப்பட்டு 10 கரட் செயற்கை வைரங்கள் பதிக்கப்பட்ட சந்திர கேக் ஒன்றை தயாரித்துள்ளார். சீன பாரம்பய உணவான இந்த சந்திர கேக் பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள பல்தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த கேக்கின் விலை 1830 அமெரிக்க டொலராகும்.
Labels:
வினோதமான செய்திகள்
யானைக்கு இறுதி அஞ்சலி
சான் சல்வாடோரிலுள்ள பார்கியு தேசிய மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மஞ்சுளா என்ற யானை தனது 60 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒரு சில தினங்களே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
காமன்வெல்த்: தொடரும் குளறுபடிகள்
இந்தியாவில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி துவங்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான குளறுபடிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இறுதி நேர சிக்கல்களுக்குத் தீ்ர்வு காண, பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
தொகுப்பு 8
டாகுமெண்ட் தயாரிப்பில் ஈடுபடுகையில், அவ்வப்போது அவை தாமாகவே சேவ் செய்யப்படும் வழி
மின்சார சப்ளை இல்லாமல், கம்ப்யூட்டர் நின்று போகும் நிலையில், நாமாக இறுதியாக சேவ் செய்த நிலையில் தான், டாகுமெண்ட்கள் கிடைக்கும். கண்ட்ரோல் + எஸ் அழுத்தி சேவ் செய்திட்டால் இதிலிருந்து தப்பிக்கலாம்.
Labels:
கணணி தொகுப்புகள்
தொகுப்பு 7
Mobile Phone
மொபைல் போன் குறித்து படிக்கும்போது ஜெயில் பிரேக்கிங் என்று படித்திருப்பீர்கள். இதற்கும் சிறைச் சாலைக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு சம்பந்தமும் இல்லை. டிஜிட்டல் சாதனம் ஒன்றில், அதனை வடிவமைப்பவர், தான் விரும்பும் வகையில் சில வரையறைகளை அமைத்திருப்பார். சாதாரணப் பயன்பாட்டில், அவற்றை மீறிப் பயன்படுத்த முடியாது. மீறினால் வரும் விளைவுகள் பல வேளைகளில் அந்த சாதனத்தையே முடக்கிவிடும்.
Labels:
கணணி தொகுப்புகள்
தொகுப்பு 6
MS Word
வேர்ட் தொகுப்பில் மேலாக உள்ள டூல்பாரில் (பைல், எடிட்,வியூ போன்றவை இருப்பது) உள்ள மெனு பெயர்களில், சில எழுத்துக்களில் மட்டும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது ஏன் தெரியுமா?
Labels:
கணணி தொகுப்புகள்
தொகுப்பு 5
கூகுள் தேடல்
கூகுளில் தேடும்போது, அந்த தேடும் சொல்லுக்கு பொருள் அறிய விரும்பினால் define: என்ற சொல்லை, நீங்கள் தேடும் சொல்லுக்குப் பின் இணைத்துக் கொடுத்தால், பல அகராதிகளிலிருந்து அந்த சொல்லுக்குப் பொருள் தரப்படும். ஆனால் இப்போது, அண்மைக் காலமாக, ஏதேனும் ஒரு சொல் குறித்த இணைய தளங்களைத் தேடினால், முதல் பதிவாக, அந்த சொல்லின் பொருள் தரப்படுகிறது. அந்த சொல் எத்தனை தொகுதிகள் கொண்டது எனக் காட்டப்பட்டு, பொருளும் தரப்படுகிறது.
Labels:
கணணி தொகுப்புகள்
தொகுப்பு 4
தானாக அப்டேட்
விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும்.
Labels:
கணணி தொகுப்புகள்
தொகுப்பு 3
பயன்படுத்தாத விண்டோக்களை மினிமைஸ் செய்திட...
பல்வேறு புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், பல விண்டோக்களத் திறந்து வைத்துக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோம். சில வேளைகளில் வெகுநேரம் பயன்படுத்தாமல் இருந்தாலும், அந்த விண்டோவினை மினிமைஸ் செய்திடாமல், அப்படியே வைத்திருப்போம். இந்த பயன்படுத்தாத விண்டோக்கள், நாம் மற்ற விண்டோக்களைக் கிளிக் செய்து பயன்படுத்துகையில் தொல்லை கொடுக்கலாம்.
Labels:
கணணி தொகுப்புகள்
தொகுப்பு 2
யூடியுப் லைவ்
நேரடி ஒளிபரப்பு இணையத்தில் அதுவும் குறிப்பாக யூடியுப்-ல் செய்தால் எப்படி இருக்கும். இதற்காக யூடியுப் புதுமையான சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.
Labels:
கணணி தொகுப்புகள்
தொகுப்பு 1
பிராட்பேண்ட் இன்டர்நெட்
பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் என்ன என்று தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன. ஏதேனும் ஒரு சர்ச் இஞ்சினைத் திறந்து Broadband internet speed test என்று கொடுத்தால், இணையத்தில் இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் தரப்படும். இணைய தொடர்பில் இருக்கையில், இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு, உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்டு, விடை பெற்றபின், சோதனையிடப்பட்டு, பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும்.
Labels:
கணணி தொகுப்புகள்
நகங்கள் கோபத்தை கட்டுப்படுத்த உதவுகின்றனவாம்
சீனாவைச் சேர்ந்த ஒருவர் 13 வருடங்களாக தனது இடது கை நகங்களை வளர்த்து வருகின்றார். இந்நகங்கள் அவரது கோபத்தை கட்டுப்படுத்த உதவுகின்றனவாம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














