ஜிம்மி அகெஸன்
அக்கட்சியானது 349 பாராளுமன்ற ஆசனங்களில் 20 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பிரதமர் பிரெட்றிக் ரெயின் பெல்ட்டின் ஆளுங் கட்சியானது 172 ஆச னங்களைப் பெற்றுள்ள போதும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்களில் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. செவ்வாய், 21 செப்டம்பர், 2010
கவனக்குறைவினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்
யுத்தம் முடிவுக்கு வந்தால் கூட வெடிமருந்துகள் மற்றும் வெடி பொருட்கள் விடயத்தில் மிகுந்த அவதானம் அவசியம் என்பதை உணர்த்துவதாக கடந்த வெள்ளிக்கிழமை கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் அமைந்துள்ளது. வீதி அபிவிருத்தி நடவடிக்கையின் பொருட்டு சீன கம்பெனியொன்றினால் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பின் நிமித்தம் பொலிஸ் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த டைனமைட் வெடிப்பொருட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்கள் அடுத்தடுத்து வெடித்ததில் பொலிஸ் நிலையம் தரைமட்டமானதோடு, பொலிஸார் பொது மக்களென 21 பேர் பலியானதுடன், 70க்கும் அதிகமானோர் காயமடைய நேரிட்டது.
Labels:
கட்டுரைகள்
யாழ்ப்பாணத்துப் பருப்புக்கறி
தேவையான பொருட்களும் செய்முறையும்
1. 100 கிராம் மைசூர்ப் பருப்பை எடுத்து, நன்றாகக் கல்லரித்துக் கழுவி, அதை ஒரு மண் சட்டியில் போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு, அதனுடன் சிறிதளவு வெட்டிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அவிய விடவும்.
1. 100 கிராம் மைசூர்ப் பருப்பை எடுத்து, நன்றாகக் கல்லரித்துக் கழுவி, அதை ஒரு மண் சட்டியில் போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு, அதனுடன் சிறிதளவு வெட்டிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அவிய விடவும்.
Labels:
சமையல்
கேலிக்கூத்தான ஒரு விருது!
"சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா"
நயன்தாரா - பிரபு தேவா 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம், இருவருக்கும் எதிரான நடவடிக்கை பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஹைதராபாதில் இந்த இருவரையும் அழைத்து சிறந்த ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள்.
Labels:
சினிமா
திருடிய களைப்பில் தூங்கிய திருடன்
மலேசியாவில் பெனாங் மாவட்டத்தில் ஒரு வீட்டில் வாட்ச், தங்க நகைகளை திருடிய திருடன் அந்த வீட்டில் மேல்மாடியில் இருந்த சோபாவில் களைப்பில் தூங்கிவிட்டான்.
Labels:
வினோதமான செய்திகள்
கட்டைப்பாவாடை அணிந்து வந்த மாணவிக்கு பாடசாலையில் இருந்து கல்தா
பிரிஸ்டலுக்கு அருகே உள்ள நைல்சி பாடசாலையில் (Nailsea School) பயின்று வரும் செர்ரி ஆஸ்டன், (Sherry Austen) 14 வயதாகும் பாடசாலை மாணவி குட்டைப்பாவாடை அணிந்து வந்ததால் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
ரஷ்ய பிரதமர் புடின் 2 வது திருமணம்?
முதல் மனைவி லுத்மிலாவை விட்டு பிரிந்து வாழும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் 24 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவாவை திருமணம் செய்ய உள்ளார். இத்தகவலை மாஸ்கோ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் அலினா-புடின் இருவரும் முத்தமிட்டுக்கொண்டிருப்பது போன்ற போட்டோவை ரஷ்ய இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. அலினா ரஷ்ய பார்லிமென்ட்டின் கீழ் சபை உறுப்பினராக உள்ளார் என்பதும் இவர் புடினின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்ய நடனக்கலைஞர்களில் அழகானவரும் கூட. அலினா தன்னுடைய 15-வயதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஐரோப்பியன் சேம்பியன்ஷிப் பட்டத்தையும், 2000 ஆண்டில் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
உலகப்பார்வை
அமெரிக்க டீன் அழகியாக இந்தியா வம்சாவளிப் பெண்
அமெரிக்காவின் பர்பக்ட் டீன் என்ற அழகிப் பட்டத்தை ,அனிஷா பனீசர் என்ற 16 வயது இந்திய வம்சாவளிப் பெண் வென்றுள்ளார். அவருக்கு 2000 டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் அவர் இங்கிலாந்து பிரஜை என்பதால் இந்தப் பட்டத்தை அவருக்குத் தரக் கூடாது என்று தோல்வி அடைந்த அழகிகளின் பெற்றோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
Labels:
உலகப்பார்வை
ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஹார்ட் அட்டாக் வரும் அபாயம் குறைகிறதாம்
குளிர்காலங்களில் அதிகமாக பரவும் ஃப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு 25 விழுக்காடு குறையும் என்கிறது ஆராய்ச்சி.
Labels:
மருத்துவம்
கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்
கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
Labels:
பெண்கள் பக்கம்,
வீரகேசரி
சரத்குமாரின் மகளுடன் சிம்பு போட்ட சல்சா ஆட்டம்!
வருமா வராதா என்ற கேள்விக்குறியுடன் இருந்த சிம்புவின் 'போடா போடி' படத்தின் முதல் ஷெடூல் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











