உயிரிழந்த நபர் ஒருவர் அடக்கம் செய்யப்படவிருந்த வேளையில், இறுதிக் கிரியை நடத்தும் நிறுவனமொன்றின் ஊழியர்களால் சவப்பெட்டியிலிருந்து சடலத்தை பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவம் ஆபிரிக்க நாடான கானாவில் இடம்பெற்றுள்ளது.
சித்தரவதையிலிருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமி கின் கின் துன் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார். | படம்.|ஏ.எப்.பி.
மியான்மர் நாட்டின் மவ்லாமைன் என்ற நகரில் செல்வந்தர் வீட்டில் வேலை செய்த 14 வயது சிறுமியும் இவரது சகோதரியும் அனுபவித்த துன்பங்கள் மியன்மர் நாட்டையே உலுக்கியுள்ளன.