செவ்வாய், 18 மே, 2010

மனைவியை பழி தீர்க்க வந்த கணவனின் ஆவி

சமய உற்சவங்கள் சிறிதானாலும் அதனை பெரிதாகக் காட்ட முற்படும் எண்ணமுள்ளவர்கள் பலருண்டு. நன்மைக்கு பதிலாக தீயவைகளை செய்து அதுவும் இரகசியமான முறையில் செய்து வருபவர்களுமுண்டு.

“நடைபாதை வியாபாரம் அல்ல, இது சுயதொழில் முயற்சி...”

நடைபாதை வியாபாரம் ஒரு சாதக, பாதக அலசல்

கொழும்பு வீதிகள் பார்ப்பதற்கு துடைத்து விட்ட மாதிரி தெளிவாகக் காணப்படுகின்றன. புறக்கோட்டையில், பின்னால் வாகனங்கள் வருகின்றனவா எனத் திரும்பித் திருப்பிப் பார்த்தபடியே வீதியில் இறங்கி நடக்கத் தேவையில்லை. பாதசாரிகளுக்கான நடைபாதை துப்புரவாக இருக்க அமைதியாக, வேகமாக எம்மால் நடக்க முடிகிறது. ஏனென்றால் கொழும்பில் நடைபாதை வியாபாரம் அல்லது ‘நடைபாதை வேர்ல்ட் மார்க்கட்’ முற்றாக அகற்றப்பட்டிருக்கிறது.

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்.....

சிறந்த பெறுபேறுகளுடன் க.பொ.த.வில் சித்தி பெற்றிருக்கும் செவ்வந்தி


இந்நாட்டு பரீட்சை வரலாற்றிலேயே முதல் தடவையக பாய் மீது அமர்ந்து பரீட்சை எழுதி க. பொ. த. சா/த பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று உயர்தரத்துக்கு தகுதிபெற்றிருக்கிறார் நிகவெரடிய விதுகுளிய மத்திய கல்லூரி மாணவி தியாக்யா செவ்வந்தி என்ற வலது குறைந்த மாணவி.

குட்டிச் சிறுமி செனுதி கடத்தல் விவகாரம்;: எப்போதும் குழந்தைகள் மீது கண்ணாக இருங்கள்

‘தவறான தொடர்புகள் மூலம் கிடைக்கும் குழந்தைகள் வீசி எறியப் படுகின்றன. மறுபுறம் பணத்துக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றன. கொலை செய்யப்படுகின்றன. மற்றொரு பக்கம் பெற்றோர், பராமரிப்பாளர்களி னால் குழந்தைகள் அடித்துத் துன்புறு த்தப்படுவதோடு வக்கிர உணர்வுகளுக் கும் பலியாக்கப்படுகின்றனர். குழந்தை கள் தலையெடுப்பதற்கு முன்னர் எத்தனை தீயாறுகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது!’

தமிழுக்கு வரும் பார்வதி ஓமணக்குட்டன்!

முன்னாள் இந்திய அழகியும், உலக அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவருமான பார்வதி ஓமணக்குட்டன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'உமா மகேஸ்வரம்'.

ரோபோட்டுகள் மனிதனை தற்செயலாக தாக்கவும் கூடும்

மனிதன் செய்யும் வேலைகளை எல்லாம் செய்யும் விதத்தில் ரோபோட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பேசும், பாடும் ரோபோட்டுக்களும், சமைக்கும் போபோட்டுக்களும் கூட வந்துவிட்டன. எதிர்காலத்தில் அனைத்து விதமான வீட்டு வேலைகளையும் ரோபோட்டுக்கள் செய்ய இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்க்ள.

சர்ச்சிலின் சுருட்டு ஏலம் விடப்படுகிறது.

2ம் உலகப் போர் நடந்த காலத்தில் கதாநாயகர்களாக விளங்கியவர்களில் ஒருவர் சர்ச்சில். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர். அவர் சுருட்டு பிடிக்கும் பழக்கம் உள்ளவர். கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோமியோ ஜூலியட்ஸ் பிரமிட்ஸ் என்ற பிராண்டு சுரட்டைதான் அவர் புகைப்பார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல