சனி, 24 மே, 2014

வேறு எந்தத் தலைவருமே நம்ம ஊரில் இப்படி செய்யவே முடியாது!

வாஷிங்டன்: நம்ம ஊரில் எல்லாம் இதெல்லாம் கனவில் மட்டுமே நடக்கும். ஸ்டண்ட் ஆகவே இருந்தாலும் கூட இதையெல்லாம் நிஜத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒரு அட்டகாசமான வாக் போய் குடிமக்களுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்துள்ளார் - வாஷிங்டனில்.

சோனியாஜியின் 2 ஜியால் சோகத்தில் கருணாஜி!

ஒருவேளை தயாளு அம்மாள் கைது செய்யப்பட்டாலும் உரிய பாதுகாப்புடன் மருத்துவமனையில் வைத்திருக்க வாய்ப்புண்டாம். நிஜமாகவே கோபாலபுரம் மிரண்டுள்ளது!

பாராளு­மன்ற தேர்தல் தோல்­வியை விட கலைஞர் டி.வி.பணப்­ப­ரி­மாற்றம் தொடர்­பான ஈ.டி.(மத்­திய அமு­லாக்கல் பிரிவு) தயா­ளு­ அம்மாள் மீது தாக்கல் செய்த வழக்­குத்தான் கரு­ணா­நி­திக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றதாம்.

நரேந்திரமோடியின் வாழ்க்கைப்பெட்டகம்


புதிய இந்தியாவின் ஆற்றல் மிக்க தலைவரின் தொலைநோக்கு....


டந்து முடிந்த தேர்­தலில் பா.ஜ.க. 284 இடங்­களை வென்று தனிப் பெரும்­பான்­மை­யுடன் நிலை­யான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வர­லாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. பா.ஜ.க. தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யகக் கூட்­டணி 338 இடங்­களை வென்­றுள்ளது. காங்­கிரஸ் 44 இடங்­களைப் பெற்று அதன் வர­லாறு காணாத வீழ்ச்­சியை சந்­தித்­தி­ருக்­கி­றது. இந்திய தேசத்தின் நாய­க­னாகவும் புதிய பிர­த­ம­ராகவும் நரேந்திர மோடியை மக்கள் தெரிவு செய்­தி­ருக்­கி­றார்கள். வதோ­தரா தொகு­தியில் 5 இலட்­சத்­துக்கு அதி­க­மா­கவும், வார­ண­ாசியில் 3 இலட்­சத்­துக்கு அதி­க­மா­ன வாக்­குகளை பெற்று மோடி பெரும் வெற்­றி­ய­டைந்­தி­ருப்­பது மக்கள் அவர் மீது வைத்­துள்ள தனிப்­பட்ட நம்­பிக்­கை­யையும் அன்­பையும் பறை­சாற்­று­கி­றது.

வடபகுதியெங்கும் வியாபித்திருக்கும் இராணுவத்தின் நிழல் நடவடிக்கைகள்

'மாற்று வழி­க­ளி­லான, அர­சி­யலின் விரி­வாக்­கமே யுத்தம்' - இது ஜெர்­ம­னி­ய­ரா­கிய வொன் க்ளோஸ்விட்ஸ் என்ற தத்­து­வ­மே­தையின் உலகப் புகழ்­பெற்ற வார்த்­தை­க­ளாகும். யுத்தம் என்­பது அர­சி­யலின் மற்­று­மொரு முகம், முக்­கிய அம்சம். அர­சியல் நோக்­கங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக ஆயுத பலத்தைப் பிர­யோ­கித்து, மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஓர் அர­சியல் நட­வ­டிக்­கை­யா­கவே அது நோக்­கப்­ப­டு­கின்­றது.

பலிக்­குமா மோடியின் ராஜ­தந்­திரம்?

டில்­லியில் நரேந்­திர மோடி ­பி­ர­த­ம­ராகப் பத­வி­யேற்கும் விழா, மிகப்­பெ­ரிய எதிர்­பார்ப்­பையும், விவா­தத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சாதா­ர­ண­மாக பிர­தமர் மற்றும் அர­சியல் சட்ட அமைப்­பு­களின் உயர் தலை­வர்­க­ளது பத­வி­யேற்பு நிகழ்வு, ஜனா­தி­பதி மாளி­கையில் அசோகா அரங்­கத்­தில்தான் நடை­பெ­று­வது வழக்கம். ஆனால், இம்­முறை வழக்­கத்­துக்கு மாறாக, ஜனா­தி­பதி மாளி­கையில் திறந்­த­வெளி முற்­றத்தில் முன்பு வாஜ்பாய் பத­வி­யேற்­றத்தைப் போன்று, நடை­பெறும் என்று தெரி­கி­றது.

ஆண்மை குறைவு : வருமுன் காத்தல்!

இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போது‌ம் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும்.

நடுவிரலை நாய் கடித்ததற்காக வழக்கு 2,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 நஷ்ட ஈடு கோரும் நபர்

நோய் தொற்றுக்குள்ளான நாயால் கடியுண்ட அமெரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நபரொருவர் இதுவரை எவரும் கோராத அளவு நஷ்ட ஈட்டுப் பணத்தை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

புழுக்களை பயன்படுத்தி சொக்லேட் கேக் - ஐஸ்லாந்து பட்டதாரி மாணவர் தயாரித்து சாதனை

ஐஸ்லாந்தைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் ஒருவர் சொக்லேட் கேக் உட்பட தினசரி உண்ணும் உணவுகளை பூச்சி புழுக்களைப் பயன்படுத்தி தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

ஒரே சமயத்தில் 40 நாய்களுக்கு திருமணம்

நாய்களுக்கு திருணம் செய்து வைக்கப்படுகின்றமை அபூர்வமான நிகழ்வாக உள்ள நிலையில், ஒரே சமயத்தில் சுமார் 40 நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் பெருவின் தலைநகர் லிமாவில் இடம்பெற்றுள்ளது.

மேசை, தன்னியக்க பண இயந்திரத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது

தன்னியக்க பணம் எடுக்கும் உபகரணமொன்றுடனும் (ஏ.ரி.எம்) மேசையொன்றுடனும் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தென்னஸி மாநிலத்தில் முர்பிறீஸ் பொரோ நகரிலுள்ள உள்ளூர் மதுச்சாலையொன்றுக்குச் சென்ற லோனிஹட்டன், (49வயது) என்ற மேற்படி நபர் அங்கிருந்த தன்னியக்க பண இயந்திரத்துடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

ரத்தவெறி ஒரு பொல்லாத சாமான்

பிறகும் போர்க்குற்ற ஆதாரங்கள் எண்டு கொஞ்சப்படங்கள் இணையத்தளங்களில வெளியாகியிருக்கு.

இந்தப் படங்களைப் பாக்கிற ஆருக்கும் துக்கம் தொண்டையைஅடைக்கும்.

'கவர்ச்சியா நடிக்கும் போது தெரியலியா'... ஸ்ருதிஹாஸனின் புகாருக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு!

தன்னை ஆபாசமாகப் படம் பிடித்துவிட்டார்கள் என தெலுங்கு சினிமாக்காரர்கள் மீது நடிகை ஸ்ருதி ஹாஸன் புகார் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இவர் ஆபாசமாக ஆடியதைத்தானே படமாக்கினோம்... அதற்கு புகார் செய்வதா என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.தெலுங்கில் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி, சமீபத்தில் எவடு படத்தில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருந்தார்.

சிரிக்க சிந்திக்க சில படங்கள்


நெடியவனை கையளிக்க கோரி நோர்வேக்கு அழுத்தம்!

ஒஸ்லோவை தளமாக கொண்டு செயற்படுகின்ற புலித் தலைவர் நெடியவனை உடனடியாக கையளிக்க வேண்டும் என்று கடிதம் மூலம் நோர்வையை கோரி உள்ளது ஜாதிக ஹெல உறுமய கட்சி.

”நீதி கேட்டு கலியுக பாஞ்சாலிகளாக நிற்கிறோம்”– ஜெ.வுக்கு வடக்கு மாகாண சபை பெண் உறுப்பினர் கடிதம்

கொழும்பு: "கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" என தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஆனந்தி சசிதரன் கடிதம் எழுதியிருக்கிறார்.

கனடா தனது சொந்த வெடி கருவியினால் மேலெழுப்பப்படலாம் (ஆங்கிலம் + தமிழ் வடிவம்)

ஒரு பயங்கரவாத சித்தாந்தவாதி; கனடாவில் அரசியல்வாதியின் வேடமிட்டுள்ளார். அவர் 2014 ஜூன், 12ல் வரப்போகும் ஒன்ட்டாரியோ மாகாணத் தேர்தலில் ஸ்கார்போரோ ரூஜ் றிவர் பகுதியில் போட்டியிடத் திட்டமிட்டு வருகிறார். மாகாண அரசியல் முறைமைக்குள் ஊடுருவுவதன் மூலம், கூட்டாட்சி மட்டத்தில் கனடாவின் அரசியல் அமைப்புக்குள் ஊடுருவுவதுதான் அவரது திட்டம். அவர் நீதன் சண்,என்கிற பெயரின் கீழ் இயங்கிவரும் நீதன் சண்முகராஜாவைத் தவிர வேறு யாருமில்லை

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல