வியாழன், 22 நவம்பர், 2012

மாவீரர்தினம் கொண்டாடுங்கள் ஆனால் புலிகளை நிராகரியுங்கள். - சர்வதேச குழுவின் அறிக்கை !

சர்வதேச நெருக்கடிக் குழுவானது , இலங்கை அரசிடம் மாவீரர் தினத்தை அனுட்டிக்க விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனைப் பெரிதுபடுத்தி பல தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணமுள்ளன.

இதுதான் அந்த அறிக்கை சொன்ன பரிந்துரை:

வரைபடத்தில் இருந்த குட்டித் தீவு நிஜத்தில் இல்லை

உலக வரைபடங்களிலும், கடல் பாதை வரைபடங்களிலும் பல காலமாக காண்பிக்கப்பட்டுவரும் தென் பசிபிக் சமுத்திரத்தின் சிறு தீவு ஒன்று நிஜத்தில் இல்லை என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கனடா மொன்றியலில் அனலைதீவு பெண் வாகனத்துடன் எரித்து கொலை.

கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடாவைத் நோக்கிப் படையெடுக்கும் ஆசிய மாணவர்கள்!

கனடாவை ஆளும் பழமைக் கட்சி அரசாங்கம் குடியேற்றக் கொள்கைகளில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது வரைக் காலமும் அகதிகளை பெருமளவில் ஏற்று வந்த கனடா அரசு இனி வருங்காலங்களில் கல்விமான்களை அதிகம் குடியேற்ற விரும்புகின்றது.

பெண்ணின் மார்பை எட்டி பிடித்து தண்டனை பெற்ற இலங்கை ராஜதந்திரி!

இலங்கை முன்னாள் ராஜதந்திரிக்கு, செக்ஸ் குற்றத்துக்காக பிரிட்டனில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை முன்னாள் தூதரான இவர், பிரிட்டனில் மஸாஜ் செய்துகொண்டிருந்த பெண்ணின் மார்பை எட்டிப்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக்கு முடிவு கட்டப் போகும் 5 பெண்கள்

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தப் போகின்றனர் 5 சக்தி வாய்ந்த பெண்கள். இவர்களில் ஒருவரால்தான் நிச்சயம் ராஜபக்சேவின் ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அப்படி யாருங்க அந்த 5 பெண்கள் ????

தமிழ்ப்பெண் இராணுவத்தினரை தமிழ்ச் சமூகம் ஏற்குமா?

இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையில் முதன் முதலாக 109 தமிழ்ப் பெண்கள் கடந்தவாரம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரத்தில் நிலைகொண்டுள்ள 6ஆவது பெண்கள் படைப்பிரிவில், இவர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்வு பெருமெடுப்பிலான பிரசாரங்களுடன் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றது.

விஜய்யின் துப்பாக்கி வெடியும் சாம்பிராணி புகையும்!- ஒரு 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்!

- பிரபாகரன்

பரபரவென காட்சிகள் நகர்வது போல படமெடுத்தால் போதும்... மக்கள் குறைகளை மறந்துவிடுவார்கள் என்ற வீச்சறுவா புகழ் ஹரியின் பாலிசிதான் இனி சரிப்பட்டு வரும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது முருகதாஸ் என்ற கமெண்ட் இப்போது எல்லோர் வாயிலும் வர ஆரம்பித்துவிட்டது, துப்பாக்கி படம் ஓடும் அரங்குகளில்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல