"எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைப் படுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை" - இது களுத்துறை மாவட்டத்தில் அரம்பஹேனவில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
சனி, 26 அக்டோபர், 2013
இணையத்தில் கண்காணிப்பது யார்?-அடையாளம் காட்டும் லைட்பீம்!
கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
டிப்ஸ்... டிப்ஸ்...
டாஸ்க் பாரும் டூல் பாரும்: டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது.
எக்ஸெல் டிப்ஸ்
பைலை மற்றவர்கள் மாற்றாமல் இருக்க: எக்ஸெல் தொகுப்பில், நீங்கள் தயாரிக்கும் ஒர்க் புக்கினை நீங்கள் மட்டுமே பயன்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஒரு கட்டத்தில் எண்ணலாம்; கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்ற யூசர்கள் அதில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணினால், அதனை அவ்வாறே செட் செய்திடலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் பிரிண்டிங்
டிராப்ட் பிரிண்டிங்: ஒரு சிலருக்கு வேர்ட் டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் செக், பார்மட்டிங்கினால் ஏற்பட்டுள்ள தோற்றம் ஆகியவற்றை நேரடியாகத் திரையில் பார்ப்பது நிறைவைத் தராது. அச்சிட்டு தாள்களில் வைத்துத்தான் திருத்தங்களை மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட, இறுதியாக்கப்படாத, அச்சுப் பிரதிகளை ட்ராப்ட் (Draft) என்னும் வகையில் எடுக்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
மறைத்து வைத்துள்ள பைல்கள்-போல்டர்களை திறந்து பார்க்க
பைல் மற்றும போல்டர்களை மறைத்துவைத்தால் இந்த சாப்ட்வேர் மூலம் எப்படி எளிதில் கண்டுபிடித்து என பார்க்கலாம்.. 150 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட ......
Labels:
கணணி மையம் (Files),
கணணி மையம் (Softwares)
பேட் செக்டார்களும் (bad sector) பாதுகாக்கும் வழிகளும்
ஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது. இதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும். இதற்கான காரணம் என்ன? எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? இவை ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (System)
ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் மோட்
கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள், லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு, மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக மாணவர்களுக்கு இந்த தகவல்கள், முதல் முதலாகப் பெறுபவையாக இருக்கும். இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (System)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












