பாலுறவு என்பதே இனவிருத்திக்கும், மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்குமான ஒரு புனிதமான உறவு என்பதை ஏற்கனவே பார்த்தோம்.பொதுவாக பாலுறவுப் புணர்ச்சி கொள்ளும் இருவருமே (கணவன்-மனைவி) ஒரே மனநிலையில் இருத்தல் அவசியம்.
சனி, 6 மார்ச், 2010
ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்
உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
Labels:
பாலியல்
ஒரு இணையத் தளத்தின் IP முகவரியை அறிந்து கொள்வதெப்படி?
ஒவ்வொரு இணையதள முகவரியின் பின்னாலும் நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு இலக்கத் தொகுதி மறைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதனை ஐபி முகவரி (IP Address) எனப்படும். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியைக் கொண்டு அந்த இணைய தளம் குறித்த பல தகவல்களைப் பெறலாம். ஒரு இணைய தளத்தின் ஐபி முகவரியை அறிந்திருந்தால் அதனைக் கொண்டே அந்த இணைய தளத்தை அடையலாம். ஆனால் இந்த ஐபி முகவரியை வெப் பிரவுஸரில் காண்பிப்பதில்லை.
Labels:
கணணி மையம் (useful tips)
செக்ஸ் சாமியார்களை சட்டம் என்ன செய்யும்?
சாமியார்கள் பற்றி சமீபத்தில் வந்த இரண்டு நிகழ்வுகள், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதுவரை, "யூ டியூப்' பற்றி கேள்விப்பட்டிராதவர்கள் கூட, இப்போது அதிலேயே 24 மணி நேரமும் லயித்துக் கிடக்கின்றனர். இதற்கு காரணமானவர்கள் இருவர். முதலாமவர், காஞ்சிபுரம் கோவிலின் கர்ப்பகிரகத்தை, "கர்ப்ப' கிரகமாக்கிய தேவநாதன். இரண்டாமவர், "ரஞ்சிதா புகழ்' நித்யானந்தர்.
Labels:
கள்ளச் சாமியார்கள்,
நித்யானந்தா
ஸ்பூன் மூலம் சுரங்கம் தோண்டி சிறையில் தப்பிய பெண் கைதி
நெதர்லாந்து நாட்டின் சிறையில் இருந்த பெண் கைதி, தேக்கரண்டி மூலம் சுரங்கம் தோண்டி தப்பித்து சென்று விட்டார்.நெதர்லாந்து நாட்டின் ப்ரீடா (Breda)நகர சிறையில் 35 வயது பெண் கைதி, கொலை குற்றம் தொடர்பாக அடைக்கப்பட்டிருந்தார். நீண்ட காலமாக இவர் சிறையில் இருந்ததாலும், சிறை அதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றதாலும், சிறைக்குள் சுதந்திரமாக உலாவி வந்தார்.கடந்த 20ம் தேதி முதல் இந்த பெண் கைதியை காணவில்லை. சிறைக்கு வெளியே ஊழியர்கள் சிலர் பள்ளம் தோண்டிய போது சுரங்கம் காணப்பட்டது. அந்த சுரங்கம் சிறையின் சமையலறை வரை சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கத்துக்குள் தேக்கரண்டியும், முள்கரண்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. "இவைகளை வைத்து தான் அந்த பெண் கைதி தப்பித்திருக்கிறார்'என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த பெண் கைதியை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
நடிகை செய்தது விபச்சாரம், நித்தியானந்தர் செய்தது அபச்சாரம், ஊடகங்கள் செய்தது வியாபாரம்
ராமகிருஷ்ண பரமஹம்சரின் குட்டிக்கதை ஒன்று உண்டு. கங்கைக் கரை ஓரமாக உள்ள ஒரு கிராமத்தில் வாழும் யாதவகுலப் பெண்கள் சிலர் தினமும் தலையில் மோர், தயிர் மற்றும் வெண்ணெயைக் கலயங்களில் சுமந்து கொண்டு கங்கையின் மறுகரையிலுள்ள கிராமங்களில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனர்.
Labels:
நித்யானந்தா
ஞாபகமறதியை விரட்டும் உருளைக்கிழங்கு
அடிக்கடி ஞாபக மறதி வருகிறதா? வேக வைத்த உருளைக்கிழங்கிணை கொஞ்சம் சாப்பிட்உட விட்டு மறுபடி யோசியுங்கள். ஞாபகம் வந்துவிடும்.
சாதாரண மாவுச்சத்து உணவு ஞாபக சக்தியை உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு மணிகள் கூட்டுவதாக ரொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர். 60 முதல் 82 வயது வரை மனிதர்களுக்கு குளூக்கோஸ், பார்லி, உருளைக்கிழங்கு போன்ற உணவினை அளித்து ஆராய்ந்த பொதுழு 37 சதவிதம் பார்லி உண்டதனாலும், 32 சதவிதம் உருளைக்கிழங்கு உண்டதனாலும், 8 சதவிதம் குளுக்கோஸ் உணவு உண்டதனாலும் ஞாபகம் கூடியுள்ளது தெரியவந்தது.
சாதாரண மாவுச்சத்து உணவு ஞாபக சக்தியை உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு மணிகள் கூட்டுவதாக ரொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர். 60 முதல் 82 வயது வரை மனிதர்களுக்கு குளூக்கோஸ், பார்லி, உருளைக்கிழங்கு போன்ற உணவினை அளித்து ஆராய்ந்த பொதுழு 37 சதவிதம் பார்லி உண்டதனாலும், 32 சதவிதம் உருளைக்கிழங்கு உண்டதனாலும், 8 சதவிதம் குளுக்கோஸ் உணவு உண்டதனாலும் ஞாபகம் கூடியுள்ளது தெரியவந்தது.
Labels:
மருத்துவம்
13 வருடங்களாக போலி விமானி அனுமதி பத்திரத்துடன் பறந்த விமானி
13 வருட காலமாக போலியான விமானி அனுமதிப் பத்திரத்துடன் விமானியாக கடமையாற்றியவர் கைது செய்யப்பட்ட சம்ப வம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம்
குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் கூறியதால், பத்து மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
மனித சாம்பரால் லிங்கத்திற்கு அபிஷேகம்
உலகில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டி இராமேஸ்வரத்தில் உஜ்ஜயினி மகா காளேஸ்வர் பக்தர்கள், மனித சாம்பரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
Labels:
வினோதமான செய்திகள்
ரஞ்சிதா தற்கொலைக்கு முயன்றாரா?
இணயங்களில் வெளியான செய்திகலின் தொகுப்பு
நித்யானந்தா ஆசிரமத்தில் கனடா பெண் சீடர் கொலை: லெனின் கருப்பன் புகார்
பெங்களூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் சீடர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்ற நித்ய தர்மானந்தா புகார் தெரிவித்துள்ளார்.
Labels:
கள்ளச் சாமியார்கள்,
சினிமா,
நித்யானந்தா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







