சனி, 23 பிப்ரவரி, 2013

டெல்லியில் வெளியிடப்பட்ட "நோ பயர் ஸோன்" ! (No Fire Zone - ஆவணப்படம்)


Share |
Image Hosted by ImageShack.us

வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்பதற்கு அரசாங்கம் தடை

வெளிநாட்டவர்களுக்கு அரச மற்றும் தனியார் காணிகளை விற்பனை செய்வதைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நேற்றுத் தெரிவித்தார்.

முன்னாள் பெண் புலி சாந்தனி தேசியத்தலைவரின் காலைத்தொட்டு ஆசி பெற்றார்! (படங்கள் இணைப்பு)

கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது

வெளிநாடுகளில் புகலிடம் கோரும் நபர்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது குடியுரிமை தொடர்பிலான சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல