வெள்ளி, 18 ஜூன், 2010

சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து ராணி

லண்டன் : லண்டன் விண்ட்சோர் அரண்மனை வளாகத்தில் உள்ள போலோ மைதானத்தில் போலோ விளையாடி விட்டு, காரில் பயணித்தார் 84 வயது ராணி எலிசபெத். அப்போது அவர் ‘சீட் பெல்ட்’ அணியவில்லை. டெய்லி மெ யில் பத்திரிக்கை போட்டோகிராபர் ‘கிளிக்’கி விட்டார்.

விலங்குகள்- விந்தைகள்!

l வெட்டுக்கிளியின் இரத்தத்தின் நிறம் வெள்ளை

l பெண் மூட்டைப்பூச்சி உணவில்லாமல் 500 நாட்களுக்கு மேல் உயிரோடு இருக்கும்.

எங்கிருந்தோ வந்தார்... பல நூறு உயிர் காத்தார்

Don Ritchie
சிட்னி : வாழ்க்கை வெறுத்து, அதை முடித்துக் கொள்ள ‘சூசைட் பாயின்ட்’ வரை வந்து விட்டாலும்... ஆஸ்திரேலியர்களை கடைசி விநாடியில் காப்பாற்றி விடுகிறார் ஒரு முதியவர். இதுவரை திருந்தி வாழ்ந்தவர்கள் நூற்றுக்கணக்கில்.

யேசுவின் சிலையில் இருந்து சொட்டுகிறது இரத்தம்! ஆர்ஜன்டீனாவில் அதிசயம்!

ஆர்ஜன்டீனாவில் அமைந்திருக்கும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள யேசு கிறிஸ்துவின் சிலை ஒன்றிலிருந்து இரத்தம் சொட்டுகின்றது. இந்த அற்புதத்தைக் காண அந்நாட்டு மக்கள் ஆயிரக் கணக்கில் அந்த ஆலயதுக்குச் செல்கின்றனர்.

பூனைக் குடும்பத்தை ஒரேயடியாக விழுங்கித் தீர்த்த நாய்க் குட்டிக்கு பிரிட்டனில் அவசரமாக சத்திர சிகிச்சை!

பூனைக் குடும்பத்தை ஒரேயடியாக விழுங்கித் தீர்த்த நாய்க் குட்டிக்கு அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. சினோய் என்று பெயருடைய இந்த நாய்க் குட்டி உணவு உண்பதைத் திடீரெனக் கைவிட்டு விட்டது. அதன் எஜமானர்கள் கவலை அடைந்தார்கள்.

அசத்தப் போவது யாரு?

சர்வதேச மட்டத்தில் மிகவும் வேடிக்கையான, விநோதமான போட்டி ஒன்று இடம்பெற்று வருகிறது.உலகிலேயே அசிங்கமான தோற்றம் உடைய நாயைத் தெரிவு செய்வதற்கான போட்டியே இது. உலகின் அசிங்கமான நாயாகக் கடந்த வருடம் எல்லி என்கிற பெண் நாய் தெரிவு செய்யப்பட்டது.

ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

உலகில் ஒட்டிப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் எல்லோரையும் விட இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் பொதுவாக இருக்கின்றது.

தொலைக்காட்சித் தொடர் நாடகத்தில் எதிர்பார்க்கக் கூடியது?

சென்றகிழமை நாம் சுட்டிக்காட்டிய தமிழ்மக்கள் தொலைக்காட்சியின் (TVI) நிலையும் அதன் துணை நிறுவனங்களின் நிலையும் தற்போது புயலுக் குப்பின்னான அமைதியாகியிருக்கிறது.

'போதும் சினிமா.. இனி கோல்ப் விளையாடி காலத்தைக் கழிக்க ஆசை!'

சென்னை: "ராவணன் படமே எனது கடைசி படமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். மிச்சமிருக்கும் நாட்களில் கொடைக்கானலில் தங்கி கோல்ப் விளையாட ஆசைப்படுகிறேன்.." என்று கூறியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு - சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..?

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

இலக்கு இல்லாத வாழ்க்கை இனிக்குமா?

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையா? இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகுபோல தத்தளிப்பான் என்பது நிஜமா? நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குத்தான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்பு முனை.

கழிப்பறையில் குழந்தை : மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்?

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி, பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரிக்க கல்வித்துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு மோசமான தீவிரவாதம்!

அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ள இந்த பெட்ரோலியத்தின் மிச்சம், இப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீதும்!

8 வயதில் பக்தர்களுக்கு ஆசி : இளம் சாமியாரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் ; மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலாவில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாம்பவி (வயது 8). இவர் தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

பிரிட்டனில் 96 வயதுப் பாட்டியாக வாழும் 12 வயதுச் சிறுமி

பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் நகரத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமியான ஹெய்லி ஒகினேஸ் என்பவர் 96 வயதுப் பாட்டியாக வாழ்ந்து வருகிறார்.

அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்

உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.

1.மாரடைப்பு (Coronary heart disease)

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான்.

மனித உடல் பாகங்களை விற்பனை செய்யும் மருத்துவரால் பரபரப்பு

இறந்த உடல்களின் கண்காட்சியை நடத்தி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜேர்மனிய மருத்துவரான குன்தர் வொன் ஹஜென்ஸ் (Gunther von Hagens), தற்போது சடலங்களின் உடல் பாகங்களை விற்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

ஹிட்லர் பற்றி படமா? இஸ்ரேலியர்கள் அதிர்ச்சி

நாஜித் தலைவர், ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் பற்றி ஹிந்தியில் திரைப்படம் எடுக்கவிருக்கும் செய்தி இஸ்ரேலியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கொடுங்கோலன் ஹிட்லர் இந்தியாவை நேசித்ததாகவும், அவர் இந்திய விடுதலைக்கு மறைமுகமாக பங்களிப்பு செய்ததாகவும் அதில் காட்டப்படவுள்ளது என்பது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி

கத்தோலிக்க திருச்சபை ஆன்மீகப் பணியை மட்டும் ஆற்றவில்லை. விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது!

வீரப்பன் மகளுக்கு சீட் தர கல்லூரி நிர்வாகம் மறுப்பு

சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார். இளைய மகள் பிரபா இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார். சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்ற வித்யாராணி 1,200க்கு 730 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

உலகின் ஆயிரத்து 11 கோடீஸ்வரர்களில் 14 பேர் மட்டுமே பெண்கள்

Oprah Gail Winfrey
உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 11 பெருங்கோடீஸ்வரர்களில், 14 பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர் என, “போர்ப்ஸ்’ ( Forbes magazine) பத்திரிகை தெரிவித்துள்ளது.

குரங்குகளும் டிவி பார்க்கும்

மனிதனை போலவே குரங்குகளும் ஆர்வத்துடன் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பது தெரியவந்துள்ளது.

ரத்தம் குடித்தவருக்கு, இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பா?

ஜம்மென்று தன் மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்கள் சகிதம் டெல்லி பூமியில் இறங்கி, ராஜ மரியாதை பெற்றிருக்கிறார் ராஜ பக்ஷே! அவரைப் போய்ப் பார்த்த தமிழக எம்.பி-க்கள் குழு என்னதான் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, விறுவிறுப்பாக அலசப்படும் சர்ச்சை - டக்ளஸ் தேவானந் தாவின் வருகை!

மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் கெபிட்டல் கேட்: கின்னஸ் சாதனையில் பதிவு

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள'கெபிட்டல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

நடிகை பரபரப்பு புகார்; நண்பர்களுக்கு என்னை விருந்தாக்க முயன்றார் கணவர்!

சமீபத்தில் வெளியான பட்டுவண்ணரோசாவாம் படத்தில் நடித்த நடிகை இந்திரா, கணவர் சதீஷ்குமர்,அவரது நண்பர்களுக்கு தன்னை செக்ஸ் விருந்தளிக்க வற்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல