வியாழன், 12 டிசம்பர், 2013

பற்றரியை விழுங்கிய 13 மாத பாலகன் மரணம்

பாலர் பாட­சா­லையில் தன்னால் கண்­டெ­டுக்­கப்­பட்ட பற்­ற­ரியை விழுங்­கி­யதால் 13 மாத பாலகன் ஒருவன் உட­லினுள் குரு­தி ­பெ­ருக்­கெ­டுத்து பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்­பான வழக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­றத்தில் செவ்­வாய்க்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

மண்டேலா நினைவஞ்சலி கூட்டத்தில் தவறான சைகையால் மொழிபெயர்ப்பு: புதிய சர்ச்சை

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜொஹன்னஸ் பேர்க் நகரிலுள்ள எப்.என்.பி.மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது பல்லாயிரக்கணக்கானவர்கள் மறைந்த மாபெரும் தலைவருக்கு தமது மரியாதையை செலுத்தும் நோக்கில் அங்கு கூடியிருந்தனர். இதன் போது பல உலக நாட்டு தலைவர்கள் தமது இரங்கல் உரைகளை நிகழ்த்திய போது அதே மேடையில் இருந்தபடி சைகை மொழியால் விளக்கிய நபர் உபயோகப்படுத்திய சைகைகள் முற்றிலும் தவறானவை என புதிய சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளது.

1ம் வகுப்பு மாணவிக்கு முத்தம் கொடுத்த 6 வயது சிறுவன் சஸ்பெண்ட்



அமெரிக்க பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு கையில் முத்தம் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல