வியாழன், 20 பிப்ரவரி, 2014

யாழில் புலிப் பயங்கரவாதம் மீண்டும் வருவதை எவருமே விரும்பவில்லை (காணொளி இணைப்பு)

 British High Commissioner hands over books at the nursery
யாழ்ப்பாணம் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள் குறித்து தூதுவர் ஜோன் ரங்கின் உரிய விளக்கங்கள் பெற்று வந்து உள்ளார் என்று பிரித்தானிய தூதரகம் அறிவித்து உள்ளது.

BBC க்கு சி. வி. விக்னேஸ்வரன் வழங்கிய பேட்டி

Image Hosted by ImageShack.us

பெற்றோருடன் வாழ உதவுங்கள்: சோனியாவுக்கு நளினி– முருகன் மகள் கோரிக்கை

லண்டன்: "தனது பெற்றோர் முருகன்-நளினி விடுதலையை தடுக்க வேண்டாம்" என்று அவரது மகள் அரித்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகையிடம் தவறாக நடந்து பளார் வாங்கிய இயக்குநர்: யு டியூப்பில் பரபரப்பு (காணொளி இணைப்பு)

பாலிவுட் நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட இயக்குனரை கன்னத்தில் அறைந்த சம்பவம் யு டியூப்பில் வெளியாகி பரபரப்பினைஏற்படுத்தியுள்ளது. ஜாலி எல்.எல்.பி.என்ற இந்தி படத்தினை இயக்கி வருபவர் சுபாஷ்கபூர், இதில் கீதிகா தியாகி என்ற நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கு கைதிகள் விடுதலை: இடைக்கால தடை 3 பேருக்கா? 7 பேருக்கா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தொடர்பாக, மத்திய அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் வருகுது அம்மா தியேட்டர்! விஜய், வடிவேலு, கருணாநிதி பேரன்கள் படங்களுக்கு தடை?

தமிழகத்தில் இனி எல்லாம் அம்மா மயம்தான். கட்சியில் அம்மா பேரவையில் தொடங்கியது, இன்று தமிழக அரசுத் துறை திட்டங்கள் அனைத்திற்கும் அம்மா பெயர் சூட்டப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், தங்கள் விசுவாசத்தை ஜெயலலிதாவிடம் காட்டவும், மக்களைக் கவரவும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள். மேயர்கள் என பலரும் களத்தில் குதித்துள்ளனர்.

நளினி மகள் அரித்ரா சென்னை வருகிறார்.. தாய், தந்தையை சந்திக்கத் திட்டம்

சென்னை:முருகன்- நளினி தம்பதியின் மகளான அரித்ரா தனது பெற்றோரைக் காண சென்னை வரவிருக்கிறார்.

ராஜிவ் வழக்கு: 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!

டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

7 பேர் விடுதலை: ஜெ.வுக்கு மக்களை காட்டிலும் அரசியல் முக்கியமோ?- நடிகை 'குத்து' ரம்யா

பெங்களூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய நடிகையும், காங்கிரஸ் எம்.பி.யுமான ரம்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல