சனி, 19 ஜனவரி, 2013

கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்குமேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE RADIOPLAYER.

GOOGLEல் browsing history ஐ நீக்குவதற்​கு SHORT CUT

நாம் அன்றாடம் இணையத்தை பயன்படுத்தும் போது அதன் browsing history எமது கணணியில் பதிவு செய்யப்படும்.அவற்றை நீக்குவதற்கு பயன்படுத்திய
உலாவியினுள்(browser) சென்று நீக்குவது வழக்கம். இதேபோல் நாம் கூகுள் தேடியந்திரத்தை பயன்படுத்தி தேடும் browsing history உம் சேமிக்கப்படுகின்றது.

Facebook-ல் Profile Picture – ஒரு எச்சரிக்கை!!!!

எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது.
அவர்தன்னுடைய Cellphone ல் , மாதாமாதம் தவறாமல் 98 ரூபாய்க்கு Recharge செய்து Internet ல் எல்லா தளங்களுக்கும் செல்பவர்.. ( குறிப்பாக exbii)

ஒருநாள் , அத்தளத்தில் ‘ அழகான தமிழ்ப் பெண்கள் ‘ என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி…

China vs America

One Chinese walks into a bar in America late one night and he saw Steven
Spielberg.

As he was a great fan of his movies, he rushes over to him, and asks for
his autograph.

கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்த சில வேடிக்கையான வழிகள்!

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த உடனேயே, அந்த மகிழ்ச்சியான செய்தியை இந்த உலகிற்கு வெகு வேகமாக சொல்ல விரும்புவார்கள். ஆனால், இந்த முக்கியமான செய்தியை அனைவரிடமும் சொல்லும் முன், எங்கு மற்றும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை சற்று நேரம் யோசித்து, சற்று வித்தியாசமான மற்றும் வேடிக்கையான முறையில் சொன்னால், ஆச்சரியாமாக இருக்கும் அல்லவா? எனவே, கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெளிப்படுத்த சில வேடிக்கையான வழிகளை கீழே குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குடும்பத்தில் உள்ளோருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து மகிழுங்கள்.

ரஞ்சன் கொலைக்கு பின்னால் மதிவதனி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனியை படுகொலை செய்கின்ற அல்லது மடக்கிப் பிடிக்கின்ற திட்டம் ஒன்றை 1990 இன் ஆரம்பத்தில் அரசு முன்னெடுத்து உள்ளது.

அப்போது பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரட்ணதான் இத்திட்டத்தின் சூத்திரதாரி.

இந்திய கேணலின் காலில் விழுந்த கிட்டுவை கண்டித்த பிரபா!

 ஈழ விடுதலை போராட்ட அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி வழங்க முன்வந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதை பெற்றுக் கொண்டது.

நேரத்தின் பெறுமதி

ஐந்து வருடங்களின் பெறுமதியை; விமான நிலையம் சென்று, காலம் கடந்த கடவுச்சீட்டால் பயணிக்க முடியாது திரும்பியவரைக் கேளுங்கள்.

ஒரு வருடத்தின் பெறுமதியை; கனடா வந்து பத்து வருடங்கள் முடிந்தும், 64
வயதில் இருப்பவரைக் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் பெறுமதியை; குறைமாதக் குழந்தையைப் பிரசவித்த தாயிடம்
கேளுங்கள்.

பொய்

அரசியல்வாதியின் பொய் சான்றிதழ்
அகதியின் பொய் வதிவிடவுரிமை
ஆரய்ச்சியாளரின் பொய் வரலாறு
எழுத்தாளரின் பொய் காவியம்
ஜனாதிபதியின் பொய் இராஜதந்திரம்
கவிஞனின் பொய் கவிதை
பொலிசாரின் பொய் சாட்சி
பத்திரிகையின் பொய் பரபரப்பு
வழக்கறிஞரின் பொய் வாதத்திறன்
வியாபாரியின் பொய் மலிவுவிற்பனை
புறோக்கரின் பொய் பொருத்தம்
Share |
Image Hosted by ImageShack.us

Dryer - குறிப்புக்கள்

உடைகளைக் கழுவும், காயவைக்கும் இயந்திரத்தின் மூலம் நாம் விரையமாக்கும் சக்தியையும், பணத்தையும் கவனத்துடன் பார்த்தோமேயானால், பணத்தை மிச்சப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல