சனி, 26 ஜூன், 2010

ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று...

என் படத்துக்கு தடை விதிக்க முடியாது!

இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரானபோராட்டம் செத்துப்போன விவகாரம். அதை மீண்டும் கிளறத் தேவையில்லை. இதன் அடிப்படையில், நானும் விவேக் ஓபராயும் நடித்துள்ள படத்துக்கு தடைவிதிக்க முடியாது..",என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

முடிந்தால் எனி கற்பழித்துப்பாருங்கள்

பாலியல் வல்லுறவிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கருத்தடை உறையொன்றை தென்ஆபிரிக்க மருத்துவரான ஸொன்னட் எஹலர்ஸ் கண்டுபிடித்துள்ளார்.

தேவாலய கொள்ளையின் போது பிறப்புச்சான்றிதழை தவறவிட்ட நபர்

தேவாலயமொன்றில் பணத்தை கொள்ளையடித்த நபரொருவர் அங்கு தனது பிறப்புச் சான்றிதழை தவறவிட்டு சென்றதால் பொலிஸாடம் வசமாகச் சிக்கிக் கொண்ட சம்பவம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மயக்க மருந்தூட்டி கொள்ளையடிக்கும் கும்பல் கட்டுநாயக்கவில் மடக்கிப் பிடிப்பு

அக்கரைப்பற்று, பாணந்துறை வாசிகள் கைது 18 வெளிநாட்டு பொதிகள், தங்கநகைகள், மயக்க மாத்திரைகள் மீட்பு...

உண்மையின் தரிசனம்

பாகம்-1

பாகம்-2


பாகம்-3

பாகம்-4

பாகம்-5

பாகம்-6

பாகம்-7

பாகம்-8



Image Hosted by ImageShack.us

இந்து முறைப்படி திருமணம் செய்த ஈரானிய பெண்

ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் டாக்டர் இந்துவாக மாறி, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சாரா. இவருடன் அமெரிக்காவில் ஒன்றாக பயின்றவர் சரவணகுமார். இருவரும் காதலித்தனர். சரவணக்குமாருக்கு சொந்த ஊர் கமுதி. இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த வியாழக்கிழமை மதுரையில் இந்து முறைப்படி நடந்தது.

பணத்திற்காக மைக்கல் ஜெக்சன் கொலை செய்யப்பட்டார்

La Toya Jackson
உலக பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சன் பணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என அவரது சகோதரி லாடொயா ஜெக்சன் (La Toya Jackson) தெரிவித்துள்ளார்.
உலகின் புகழ் பூத்த பொப்பிசைப் பாடகரான மைக்கல் ஜாக்சன் முதலாம் வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அவரது சகோதரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விதவைகளின் தேசம்!

ஈழத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

கவிதா

ஓர் ஊடகவியலாளராக இலங்கைக்கு நான் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது. ஒவ்வொரு பயணத்தின்போதும் புதிய அனுபவங்களை, புதிய நெகிழ்ச்சிகளை, புதிய பாடங்களைத் தரும் இலங்கை!

அசினுக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!

இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள அசின் - சல்மான்கான் ஜோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்துள்ளது ராஜபக்சே அரசாங்கம்.

எக்கச்சக்க செலவு... பிஎம்டபிள்யூ காரை விற்கும் நயன்!

பிரபுதேவாவுக்கும் சேர்த்து தானே செலவு செய்து வருவதால், போதிய பணமில்லாமல் தவிக்கும் நயன்தாரா, தனது காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ காரை விற்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10 ஆண்டுக்குப் பின் ஒரு பலவந்த குளியல்

மேற்கு கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த John Kasokong 52 வயதான நபர் 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் அவரது உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர் அக்கம்பக்கத்தில் உள்ளோர்.

வெள்ளைக்கொடிகளுடன் புலிகள் சரணடைய வந்தமையை நோர்வே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது

இறுதி யுத்தம் நடைபெற்ற வேளையில், விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக, ஒஸ்லோ சென்றுள்ள சில இலங்கை ஊடகவியலாளர்களிடம், கருத்து தெரிவித்த முன்னாள் இலங்கைக்கான அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சொல்ஹெய்ம் கூறியதாவது:

மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய நரி

பாடசாலையொன்றுக்குள் வசித்த நரி யொன்றால் 3 வயது சிறுவன் ஒருவன் கடித்துக் குதறப்பட்ட சம்பவம் பிரித்தானிய சசக்ஸ் (Sussex) நகரில் இடம்பெற்றுள்ளது.

இரு மடங்கு வேகத்தில் செல்லும் சைக்கிள் அகதியாய் வந்த இலங்கையரின் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி : சாதாரண சைக்கிளை விட, இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும் நவீன சைக்கிளை இலங்கை அகதி ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
சிவராசா (வயது 45) என்பரே மேற்படி சாதனையை படைத்தவராவார்.

மூட்டு வலியா?

மூட்டு வலி : காரணங்கள்



கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.

1. உங்களுடைய உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடும்போது.

இல்லற வாழ்வில் பிரச்சினைகளை எதிர்கொள்வது யார்???

ஒவ்வொருவர் கையிலும் பெருவிரலின் கீழே ஆயுள் ரேகையால் எல்லை வகுக்கப்பட்டு சதைப் பற்றாய், உப்பலாய் உயர்ந்து விளங்கும் பகுதி சுக்கிரமேடாகும். இந்த மேட்டின் அமைப்பைக் கொண்டே ஒருவருக்கு ஏற்படும் வாழ்க்கை வசதிகள் பற்றியும் வந்தமையும் வாழ்க்கைத் துணை நலம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஆயினும் நல்லதொரு மனைவி, அல்லது கணவன் வந்த வாய்ப்பை ஐக்கிய ரேகையைக் கொண்டு இருதய, புத்தி ரேகைகளைக் கொண்டுமே தீர்மானிக்க வேண்டும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல