வெள்ளி, 1 அக்டோபர், 2010

காஷ்மீர் போகும் ஈழப்போராட்டம்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.இது ஈழ ஆதரவாளர்களிடையே வேதனையான விஷயமாக இருந்து வந்தது.

பாலியல் துன்புறுத்தல்களில் சாதனை படைத்த மனிதர்

ஜெர்மனியை சேர்ந்த ஜோர்ஜ் (46) என்பவர் கடந்த 22 ஆண்டுகளில், 1,000 பெண்களிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். ஹொலிவுட் படம் ஒன்றினைப் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பால், அறிவான பெண்களை தேர்ந்தெடுத்து ஜோர்ஜ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுபோன்று ஹொலண்ட், ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் 20 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 1,000 பெண்களிடம் அத்து மீறி நடந்துள்ளார். இது போலீசுக்கு தெரியவே கைது செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அடுத்த மாதம் அவருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளது.

24 மணி நேரத்தில் 8 நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விசென்ட் பாட்டிஸ் என்ற 34 வயது இசைக்கலைஞர், புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளார். அவர் 24 மணி நேரத்தில், 8 நாடுகளில் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார். முந்தைய உலக சாதனையை முறியடிக்கும் நோக்கத்தில் அவர் இச்சாதனையைச் செய்தார்.

இந்திய குழந்தையை தத்து எடுக்கும் ஹொலிவூட் நடிகை

ஹொலிவூட் நடிகை ஜுலியா ராபர்ட்சுக்கும், ஒளிப்பதிவாளர் டேனி மோடருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது போதாது என்று இன்னொரு குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், ஜுலியா ராபர்ட்சோ, முந்தைய பிரசவம் மறுஜென்மம் போல சிக்கலாக இருந்ததால், குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குகிறார். எனவே, குழந்தையை தத்தெடுப்பதே சரியானது என்று கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்துள்ளனர். வேறு கலாசார பின்னணி கொண்ட குழந்தையை தத்தெடுக்கவே இருவரும் விரும்புகின்றனர்.

இரண்டு கால்களுடன் நடந்து வரும் பன்றி! (படங்கள் இணைப்பு)

 இரண்டு கால்களுடன் மட்டுமே நடந்துவரும் பன்றி ஒன்று சீனாவில் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.

10 மாதமேயான இப்பன்றி சூங் ஜியாங் குயாங் என அக் கிராமத்திலுள்ளவர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்றது.

14 முறை தோல் உரியும் 5 வயது குழந்தை (படங்கள் இணைப்பு)

 இங்கிலாந்தில் 5 வயது பெண் குழந்தைக்கு மரபணு மாற்றம் காரணமாக ஒரு நாளைக்கு 14 முறை தோல் உரிகிறது.

இப்படியுமா பச்சைகுத்துவது ?? (படங்கள் இணைப்பு)

முட்டை பாண் பிரியாணி

சோறு, இடியப்பம் போன்றவற்றில் தான் நீங்கள் பிரியாணி செய்வதினைப் பார்த்திருக்கின்றீர்கள் ஆனால் இங்கே நாம் பாணில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம். நீங்களும் பாண் பிரியாணி செய்து சுவைத்துப் பாருங்கள்.

கோப்பி குடித்தால் எடை குறையும் வாய்ப்பு

பெண்கள் ஒரு நாளைக்கு 4 கப் கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கோப்பி குடிப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக நடப்பது ஒன்றாக உள்ளது. அதேபோல் பெண்களின் எடையை குறைக்க உதவும் ஒரு வழியில் இதுவும் ஒன்றாக உள்ளது.

கிளிநொச்சி பாலியல் வற்புணர்ச்சி சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிணை மறுப்பு!

சம்பவதினத்தன்று இரவு நான் எனது 40 வயது மகளுடனும் பிள்ளைகளுடனும் குறிப்பிட்ட அயல்வீட்டுப் பெண்ணின் வீட்டில் அவருடைய பிள்ளைகள் மற்றும் தம்பியாருடன் தங்கினோம். தம்பியார் வீட்டின் முகப்பிலும் வீட்டுக்காரப் பெண்மணி வீட்டின் உள்ளே இரு பிள்ளைகளுடனும் உறங்கினார். அன்று நள்ளிரவு வேளையில் 4 பேர் எம்மை தட்டி எழுப்பினர். வந்தோர்களில் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று வீட்டுக்காரப் பெண்மணியைத் தொந்தரவு செய்தார்.

வடக்கு பஸ் நடத்துனர்கள் பெண்களிடம் தகாத முறையில் நடக்க முற்படுவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பஸ்களின் நடத்துனர்கள் பெண்; பயணிகளிடம் தகாத முறையில் நடக்க முற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க முடியாதா ????

பாரதத்தில் பல குழந்தைகள் பாலுக்காக பரிதவிக்கையிலே கட்அவுட்டுக்கு பாலை ஊற்றுவதில் என்ன பயன் ??

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் தலைநகரிலுள்ள மருத்துவமனையொன்றில் வயிற்றில் ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளான ஹன்னா யினத்தும் ஹன்னா யனெத்தும் சிக்கல்மிக்க சத்திரசிகிச்சை மூலம் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த கணவனின் விந்தணுக்கள் மூலம் மனைவி குழந்தை பிரசவம்

இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த கணவரின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி கர்ப்பந்தரித்து ஆரோக்கிய குழந்தையொன்றை பெண்ணொருவர் பெற்றெடுத்த சம்பவம் பிரித்தானிய வெலிங்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஓரினச்சேர்க்கை உறவை வீடியோ படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதால் மாணவர் தற்கொலை

அமெரிக்காவில் உள்ள ரட்கர் பல்கலைக்கழகத்தில் படித்தவர் டைலர் கிளமெண்டி. இவர் முந்தைய நாளில் ஒருவருடன் கல்லூரி விடுதியில் ஓரினச்சேர்க்கை உறவு கொண்டதை அவரது அறைத்தோழர்கள் ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதை இணையதளத்தில் ஒளிபரப்பி விட்டனர். இதை பார்த்த டைலர் மன வேதனை அடைந்தார்.

ஒருவருக்கு இரண்டு முறை அடுத்தடுத்து லாட்டரி பரிசு

எர்னஸ்ட் புல்லன் மனைவி பெற்ஸியுடன்

அமெரிக்காவில் உள்ள மிசோரியை சேர்ந்தவர் எர்னஸ்ட் புல்லன். 57 வயதான இவர் சுரண்டல் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கும் பழக்கம் உடையவர். அவர் கடந்த மாதம் வாங்கிய டிக்கெட்டுக்கு ரூ.5 கோடி பரிசு கிடைத்தது. இந்த மாதமும் அவர் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி இருந்தார். அதில் ஒரு சீட்டுக்கு மேலும் ரூ.10 கோடி பரிசு கிடைத்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல