திருச்சி: திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 13 வயது மகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள இந்தச் சிறுமியின் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் ஏழைக் குடும்பம் தத்தளித்து வருகிறது.