வியாழன், 21 ஏப்ரல், 2016
இணையத்தில் ஒளிந்து கொள்ள...
நாம் எதிர்பார்க்காமல், நம் மொபைல் போனுக்கு மற்றும் மின் அஞ்சல் முகவரிக்குப் பல நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்புகின்றன. நாம் எந்தச் சூழ்நிலையிலும், இணையத்தில் சென்று பார்க்காத நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பல தகவல்கள் பாப் ஆகிக் கிடைக்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது? நாம் நம் விருப்பத் தேடலின் போது, சில இணைய தளங்கள், நம்முடைய மின் அஞ்சல் முகவரியினைக் கேட்கும். கூடவே, நம் மொபைல் போன் எண்ணையும் கேட்டுப் பெறும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள், மற்ற நிறுவனங்களுக்கும் செல்கின்றன.
Labels:
கணணி மையம் (Internet)
எக்ஸெல் டிப்ஸ்: எக்ஸெல் கணக்கிடும் வழி - அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?
எக்ஸெல் கணக்கிடும் வழி
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்?

கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்: மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்ட
மொத்த பக்க எண்ணிக்கைவேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டிப்ஸ்: குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த டெக்ஸ்ட் தேட - டாகுமெண்ட்டில் சப்ஸ்கிரிப்ட் / சூப்பர் ஸ்கிரிப்ட்
வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
இன்னும் ஓராண்டுதான் விஸ்டா சப்போர்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் தன்னுடைய நீட்டிக்கப்பட்ட ஆதரவினை, ஏற்கனவே அறிவித்த நாளிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சரியாக 12 மாதங்களில், விண்டோஸ் விஸ்டாவிற்கான தன் ஆதரவினை முழுமையாக விலக்கிக் கொள்ள இருக்கிறது.
Labels:
கணணி மையம் (Vista Tips)
விண்டோஸ் 10 சில தெளிவுரைகள்
என் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மெதுவாக இயங்கும் என்று சொல்லப்படுகிறதே?
விண்டோஸ் 10- சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் திறன் கொண்ட ஹார்ட்வேர் இருந்தால், நிச்சயம் வேகம் குறையாது.
விண்டோஸ் 10- சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் திறன் கொண்ட ஹார்ட்வேர் இருந்தால், நிச்சயம் வேகம் குறையாது.
Labels:
கணணி மையம் (Windows 10)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)