சனி, 16 மார்ச், 2013

பிரபா - கருணா வீடியோ பிரதியை அமெரிக்க தூதரகத்திடம் கையளிக்க கோத்தா ஒப்புதல் - விக்கிலீக்ஸ்

புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த இயக்கத்தின் கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக அப்போது இருந்த கருணா ஆகியோர் ஒன்றாக நின்ற வீடியோவின் பிரதியை அமெரிக்காவுக்கு கொடுக்க பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ 2007 ஆம் ஆண்டு இணங்கி இருக்கின்றார் என்று விக்கிலீக்ஸ் மூலம் தெரிய வந்து உள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல