இறைவன் ஒருநாள் பூமிக்கு வந்தார்.
நீண்ட நாட்களாக ஒருவன் அதிகம் வேண்டுகோள்களை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சிலவற்றையாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது. அவர் வந்து அவனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தார். அவர் மனித உருவில் பாதை ஓரமாக இருந்தார்.
வியாழன், 25 மார்ச், 2010
மயானங்களும் மையவாடிகளும்
அல்லாஹு அக்பர்....
நீண்டு நிமிர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்த மெளன இரவின் நிசப்தத்தை கிழித்தவாறு வளமைக்கு மாறான உரத்த தொனியில் கேட்ட சப்தம்.... கனவுகளுடன் சிலரும் கவலைகளுடன் பலரும் “களிப்புகளுடன்” கொஞ்சமானவர்களும் செய்து கொண்டிருந்த துயிலை குழப்பி வைத்தது.
நீண்டு நிமிர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்த மெளன இரவின் நிசப்தத்தை கிழித்தவாறு வளமைக்கு மாறான உரத்த தொனியில் கேட்ட சப்தம்.... கனவுகளுடன் சிலரும் கவலைகளுடன் பலரும் “களிப்புகளுடன்” கொஞ்சமானவர்களும் செய்து கொண்டிருந்த துயிலை குழப்பி வைத்தது.
Labels:
சிறுகதைகள்
கல்கி ஆசிரமத்தில் போதையாட்டம்
நித்யானந்தா ஆசிரம் அவலங்கள் அம்பலமாகி நாடெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
Labels:
கல்கி - அம்மா பகவான்
நித்துவும் சித்துவும்
நம்மவர்களுக்கு எதைக்கண்டாலும் ஒரு மயக்கம் தான். ஒரு நடிகர் நல்லவர் வேடத்தில் நடிக்கிறார் என்றால் அவர் நிஜ வாழ்க்கையிலும் நல்லவராகவே இருப்பார் என்று மயக்கம் கொள்வது. ஒருவர் ஏதோ ஒரு துறையில் திறமையானவராக இருந்தால், அவருக்கு எல்லாவற்றையும் பற்றி நன்றாகத் தெரியும் என மயக்கம் கொள்வது, ஒரு கிரிக்கெட் வீரரை நாட்டின் சகலப்பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய சூப்பர்மேன் போல பார்த்து மயங்குவது என மயக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
Labels:
நித்யானந்தா
மாங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
பெரிய மாங்காய் - 1
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
வறுத்த வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
மாங்காயைக் கழுவி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்பொடி, சர்க்கரை கலக்கவும். மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, வெந்தயப் பொடி மூன்றையும் மாங்காய் துண்டுகளின் மேலாகப் போட்டு அதன் மேல் எண்ணெய்யில் தாளித்த கடுகைப் போட்டுக் கிளறி பரிமாறவும்.
அலமேலு ரங்கநாதன்
பெரிய மாங்காய் - 1
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
வறுத்த வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
செய்முறை :
மாங்காயைக் கழுவி பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்பொடி, சர்க்கரை கலக்கவும். மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி, வெந்தயப் பொடி மூன்றையும் மாங்காய் துண்டுகளின் மேலாகப் போட்டு அதன் மேல் எண்ணெய்யில் தாளித்த கடுகைப் போட்டுக் கிளறி பரிமாறவும்.
அலமேலு ரங்கநாதன்
Labels:
சமையல்
சாலையின் இருமருங்கும் போரின் சுவடுகள் பேரழிவுகளாக நெஞ்சைச் சுட்டன - ஆடுகள் மேயும் புலிகளின் கல்லறை!
15 நாட்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், புத்தளம் என இலங்கை முழுவதும் சென்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முஸ்லிம் அமைப்பு ஒன்று நடத்திய சமய நல்லிணக்கக் கருத்த ரங்கத்துக்காக அழைக்கப்பட்ட நான், அது முடிந்தவுடன் சொந்த முயற்சியில் நண்பர்களின் உதவியோடு பிற இடங்களுக்கும் சென்று வந்தேன்.
Labels:
இலங்கை
மருமகள்
கணவனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? புவனாவின் முகத்தில் குழப்ப ரேகைகள் கோலமிட்டன. பழைய நினைவுகள் அவள் மூளை செல்களுக்குள் ஆர்ப்பரிக்க... மெதுவாக சுதாரித்துக் கொண்டாள்.
Labels:
சிறுகதைகள்
காதல் கிறுக்கன்
சக்ஸஸ்!
என்ன சக்ஸஸ்?
லவ் சக்ஸஸ்!
அப்படியா? கங்குராஜுலேசன், ஆள் எப்படி?
என்ன சக்ஸஸ்?
லவ் சக்ஸஸ்!
அப்படியா? கங்குராஜுலேசன், ஆள் எப்படி?
Labels:
சிறுகதைகள்
ஈரோட்டில் அரங்கேறிய உண்மை கதை
பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வது எல்லாம் வெறும் பேச்சளவில்தான்.
Labels:
பெண்கள் பக்கம்
காதலிக்க நேரமுண்டு
ஒரு நிமிஷம் அபியென மெல்லிய தாய் ஒலித்த குரல் கேட்டு திரும்பினாள் அபி.
அவளின் முகம் பார்த்த நிலையில் அடுத்த வார்த்தை வராதவனாய் அப்படியே ஸ்தம்பித்து மௌனமாய் சில நொடிகள் நின்றான் சத்யா!
அவளின் முகம் பார்த்த நிலையில் அடுத்த வார்த்தை வராதவனாய் அப்படியே ஸ்தம்பித்து மௌனமாய் சில நொடிகள் நின்றான் சத்யா!
Labels:
சிறுகதைகள்
உலகை மாற்றிய 11 பெண்கள்
உலகை மாற்றிய 11 பெண்கள் இம்மாத மகளிர் தினத்தை முன்னிட்டு ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகை உலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேரை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



