ஞாயிறு, 2 ஜூன், 2013

LTTE’s financial network still exists -US

The United States said that LTTE’s financial network of support continued to operate throughout 2012, and there were multiple reports of increased LTTE involvement in human smuggling out of refugee camps.

கனிமொழிக்கு வந்த மிரட்டல் கடிதங்கள் நிஜமாகவே சர்வதேச அமைப்பின் வேலையா?

கனிமொழிக்கு அடுத்தடுத்து வந்த மிரட்டல் கடிதங்களை மிகவும் சீரியசாகவே எடுத்துள்ளார் கருணாநிதி என்று கூறுகிறார்கள் தி.மு.க. வட்டாரங்களில். கடிதங்களை படித்தபின், கண்ணீர் மல்க வேதனையில் ஆழ்ந்திருந்தார் அவர் எனவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் 120 கோடி ரூபா சொத்துகள் சிறிலங்கா அரசினால் பறிமுதல்

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் (120 கோடி) ரூபா பெறுமதியான சொத்துக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் இவை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து கடந்தவாரம் இந்தச் சொத்துக்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

உலகிலுள்ள ஏழு மலைச்சிகரங்களையும் அடைந்து சாதித்த முதல் இந்தியப் பெண்!

உலக நாடுகளின் ஏழு உயரமான சிகரங்களையும் ஒருவர் ஏறுவதென்பது, அரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.அந்த சாதனையைத் தற்போது இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரேமலதா அகர்வால் ஏறி அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல