1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா?
தமிழர் புத்தாண்டு தையா? சித்திரையா? என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள சர்ச்சைக்கு உரிய கட்டுரை இது.
தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள்.
சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
தமிழ்புத்தாண்டு பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு பெற இதைப் படியுங்கள்.
சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
வேர்ட் இல் சேவ்
வேர்ட் எப்படி சில பைல்களுக்கு, டெம்ப்ளேட் உட்பட, அவற்றிற்கான இடத்தைத் தேர்வு செய்து சேவ் செய்கிறது என்பதனை அறிய,
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
மறைந்து போன இன்டர்நெட் ஐகானை திரும்பப்பெற
இதனை நோட்டிபிகேஷன் ஐகான் என அழைக்கப்படும், டாஸ்க்பாரின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினை அழுத்தி, கிடைக்கும் மெனுவில் customize என்பதில் கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
மைக்ரோசாப்ட் ட்யூஸ்டே (Tuesday) என்றால் என்ன பொருள்?
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையும், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்புகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்திடும் பைல் தொகுப்புகளை, தன் இணைய தளத்தில் வெளியிடுகிறது.
இணையத்தள மருத்துவர்!!!!
இணையத்தில்மருத்துவம் குறித்த பல தளங்கள் இயங்குகின்றன. உடல் நலத்தில் பிரச்னை ஏற்படுகையில், மருத்துவர் ஒருவரை நேரடியாக நாடி, சரியான முறையில் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. இருப்பினும், நம் பிரச்னை மட்டுமின்றி, உடல்நலம் குறித்த பொதுவான தகவல்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில் இயங்கும் ஒரு தளம் வித்தியாசமான முறையில் தகவல்களைத் தந்து நம் சந்தேகங்களையும் தீர்க்கிறது.
Labels:
கணணி மையம் (Internet)
ஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க
விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Files)
விண்டோஸ் 8: வீடியோ பிளேயர்
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் டிவிடி படங்களை இயக்கவுள்ள சாப்ட்வேர் புரோகிராம் எந்த போல்டரில் இருக்கிறது. அதனை எப்படி இயக்குவது?
யூசர் இன்டர்பேஸ்
யூசர் இன்டர்பேஸ் என்ற சொல் சரியாக எதனைக் குறிக்கிறது என்று ஒரு நேரமும் நாம் சிந்தித்ததில்லை. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்றும் எண்ணியதில்லை.
Labels:
கணணி மையம் (useful tips)
எக்ஸெல் டிப்ஸ்
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றில் அப்போது உள்ள எழுத்துவகை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடித்த வகையினை நீங்கள் மாறாததாக அமைத்திட எண்ணலாம். அல்லது ஆங்கிலம் அல்லாமல் தமிழ் எழுத்துக்களில் அடங்கிய தகவல்கள் கொண்ட பைலை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம். அப்போது ஒவ்வொரு முறையும் பாண்ட் விண்டோ சென்று தமிழ் எழுத்தினை செட் செய்வது சிக்கலாக இருக்கலாம். இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் எழுத்து வகையினை நிலைத்த எழுத்தாக அமைப்பதுதான். இதனை செட் செய்திடக் கீழ்க்காணும்படி அமைத்திடுங்கள்.
1.“Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
1.“Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்
வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்:
வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.
வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
தொல்லை தரும் டச்பேட்
லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்துகையில் பெருவிரலோ அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும். வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் மீண்டும் பழைய இடத்திற்குக் கர்சரைக் கொண்டு வந்து இயங்க வேண்டும். இந்த பிரச்னை வராமல் இருக்க, ஒரு சிலர் உள்ளங்கைகளைச் சற்று தூக்கிப் பிடித்தவாறே கீ போர்டில் டைப் செய்வதனைப் பார்க்கலாம். இது மிகவும் மோசமான விளைவினைத் தரும். தொடர்ந்து வலி உண்டாகும்.
சிஸ்டம் டிப்ஸ்
போல்டர் விரிந்து கொடுக்க: பைல்களைத் தேடுகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் போல்டர்களைத் திறக்கிறோம். பின்னர் அதனுள் பல துணை போல்டர்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாகக் கிளிக் செய்து திறக்க வேண்டியுள்ளது.
Labels:
கணணி மையம் (System)
விண்டோஸ் 8: கடவுள் வழி
இது என்ன புதிதாய் இருக்கிறதே! கடவுள் விட்ட வழி என்று சொல்லும் அளவிற்கு விண்டோஸ் 8, அதன் இஷ்டத்திற்கு இயங்குகிறதா? என்ற சந்தேகம் இந்த தலைப்பைப் பார்த்தவுடன் வரலாம். அப்படி இல்லை. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிக முக்கியமான ஒரு வழி உள்ளது. அதற்கு God Mode என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்
பிரபல பின்னணி பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் காலமானார். பழம் பெரும் சினிமா பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் (82)சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

Labels:
சினிமா
திருமணம் செய்ய ரத்தப் பொருத்தமும் கண்டிப்பாக பாருங்கள்!
”கல்யாணத்தில் இணைகிற இருவருக்கு வேறு எந்தப் பொருத்தங்கள் அவசியமோ, இல்லையோ ரத்தப் பொருத்தம் கட்டாயம் பார்க்கப் பட வேண்டும். பெண்ணின் ரத்தப் பிரிவு ஆர்.ஹெச் நெகட்டிவாகவும், ஆணுக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்கள் திருமண பந்தத்தில் இணைவதன் மூலம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
Labels:
பலதும் பத்தும்
ஒரிஜினல் அம்மாவை தேடி கண்டுபிடித்த இலங்கை மாணவி!
வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது.
இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு.
இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு.
Labels:
தமிழர்கள்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









