வியாழன், 27 ஏப்ரல், 2017
'சேறு பூசப்பட்ட' ஜீன்ஸ் கால் சட்டைக்கு 425 டாலர்கள்
சேறு பூசிய ஜீன்ஸ் வேண்டுமா ? 425 டாலர்கள் !
சேறு பூசியுள்ளது போன்ற வடிவமைப்பிற்கு எதிராக பேஸ்புக் விமர்சகர்கள் காட்டமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஒரு அமெரிக்க ஆடை நிறுவனம் 'சேறு பூசப்பட்ட' ஒரு ஜீன்ஸ் கால்சட்டையை 425 டாலர்களுக்கு ( சுமார் 27,000 இந்திய ரூபாய்) விற்பதை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகிவருகின்றன.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




