ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

ஏமாற்றிவிட்­டதா அமெ­ரிக்கா?

பாரா­ளு­மன்றத் தேர்தல் முடி­வு கள் வெளி­யா­கி­யதும், ஜெனீவா களம் குறித்த கலக்­கத்­துடன் காத்­தி­ருந்த இலங்கை அர­சாங்­கத்­துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்­தி­யோடு வந்­தி­றங்­கி­யி­ருந்தார் தெற்கு, மத்­திய ஆசி­யா­வுக்­கான அமெ­ரிக்­காவின் உதவி இரா­ஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்த ஆர்வம்

புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த அமெ­ரிக்கா ஏற் ­பாடு செய்து வரு­கின்­றது. இந்தத் தக­வலை "நியூயோர்க் இன்­டர்­நெ­ஷ­னல்”­என்ற நாளிதழ் குறிப்­பிட்­டுள்­ளது. பெரும்­பாலும் செப்­டெம்பர் முதல் வாரத்தில் பேச்­சு­வார்த்­தைக்­கான அழைப்­பிதழ் அனு ப்பி வைக்­கப்­ப­டலாம் எனக் ­கு­றிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

யாருக்கு செயற்கை கருத்தரிப்பு (IVF)

அற்­பு­தங்கள் நடை­பெ­று­வ­தற்­கான சான்றே குழந்­தைகள். மகிழ்ச்­சியின் குவி­ய­லான இந்த அற்­பு­தத்தை அடை­யவே எல்லா தம்­ப­தி­யரும் விரும்­பு­கின்­றனர். ஆனால் சில வேளை­களில் தம்­ப­தி­யி­னரின் இந்தக் கனவு நிறை­வே­று­வதில் சிரமம் ஏற்­ப­டு­கி­றது.

உயிர் கொடுத்த தாயின் உயிரைக் காக்கும் மகன் (படங்கள் இணைப்பு)

சீனாவில் கைகளை இழந்த நபர் ஒருவர் தனது தாயை பொறுப்­புடன் கவ­னித்து வரு­வது நெகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சீனாவின் சாங்க்காங் நக­ரத்­திற்கு அருகில் உள்ள டோங்க்சின் கிரா­மத்தை சேர்ந்­தவர் சென் க்சிங்யின்(48).

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல