திங்கள், 6 டிசம்பர், 2010

கருவில் இருக்கும் சிசுவிற்கு மின் அஞ்சல் முகவரி

அம்மாவின் கருவில் வளரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க சிசுக்கள் இமெயில் மற்றும் இணையதள ‘பேஸ்புக்’குகளில் முகவரியைப் பெற்று வருகின்றன.

2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய பெண்

அமெரிக்காவில் 2012ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தெற்கு கரோலினா மாநில கவர்னரும், இந்திய பெண்மணியுமான நிக்கி ஹாலே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாடை அணியாத நடிகைக்கு கோர்ட் சம்மன்! (படங்கள் இணைப்பு)

பொது நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை யானா குப்தாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

குடிபோதையில் இளவரசர் சார்ள்ஸின் மகன் ஹரி பத்திரிகையாளரை துரத்தும் காட்சி (படங்கள்)

உடற்பயிற்சி நிலையம் தொடங்கிய மடோனா

பாப் இசையில் உலகப் புகழ் பெற்றவர் மடோனா. இவர் பாடுவது தவிர உடற்பயிற்சி நிலையமும் தொடங்கி பணம் சம்பாதித்து வருகிறார்.

செக்ஸ் வீடியோவுக்கு தடை கோரி ஜெனிபர் லோபஸ் வழக்கு

ஆலிவுட் திரையுலகின் பிரபல நடிகை ஜெனிபர் லோபஸ், கடந்த 1997-ம் ஆண்டில் ஓஜானி நோவா என்பவரை திருமணம் செய்திருந்தார். மொத்தம் 11 மாதங்கள் மட்டுமே இருவரும் சேர்ந்து இருந்தனர். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையில் நடந்த தாம்பத்திய உறவை வீடியோவாக ஓஜானி பதிவு செய்து வைத்திருக்கிறார். தற்போது, இருவரும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில் அந்த செக்ஸ் வீடியோவை வெளியிடப்போவதாக ஓஜானி அறிவித்துள்ளார்.

நாயை திருமணம் செய்த இளைஞன் (படங்கள் இணைப்பு)

20 வயது இளைஞர் ஒருவர் தனது செல்லப் பிராணியான 5 வயதான நாயை திருமணம் செய்த விசித்திர சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

இறைநிந்தனை செய்த பெண்ணை கொல்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம்

இறைநிந்தனை குற்றச்சாட்டில் அண்மையில் நீதிமன்றமொன்றால் மரணதண்டனை விதிப்புக்குள்ளாகியுள்ள பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்ணான ஆஸியா பீபீயை படுகொலை செய்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவை சன்மானமாக வழங்குவதாக அந்நாட்டு ஸ்லிம் மதகுரு ஒருவர் அறிவிப்பு செய்துள்ளார்.

16 வயது சிறுவனின் தாக்குதலால் நெற்றிப் பகுதியை இழந்த விபரீதம் (படங்கள் இணைப்பு)

குடிபோதையிலிருந்த 16 வயது சிறுவன் ஒருவனால் மோசமாக தாக்கப்பட்டு பாரிய அளவில் தலை மற்றும் மூளைக் காயங்களுக்கு ஆளாகிய இளைஞர் ஒருவர் தொடர்பான வழக்கு பிரித்தானிய எக்ஸ்டர் கிறவுண் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

“பண்டா' கரடியின் சாணத்திலிருந்து உருவாக்கப்பட்ட உருவச்சிலை (படங்கள் இணைப்பு)

“பண்டா' கரடியின் சாணத்தில் உருவாக்கப்பட்ட உருவச்சிலையொன்று 3,00,000 யுவானுக்கு (45,000 அமெரிக்க டொலருக்கு) விற்பனையாகியுள்ளது.

போதைவஸ்து குழுவினரிடம் பணத்தை பெற்று படுகொலைகளை செய்துவந்த 14 வயது சிறுவன் கைது (படங்கள் இணைப்பு)

மிகவும் தேடப்பட்டு வந்த 14 வயது படுகொலையாளியொருவரை மெக்ஸிக்கோ படையினர் கைது செய்துள்ளனர்.

விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹொலிலிவுட் நடிகர்

அமெரிக்க ஹொலிலிவுட் நடிகர் ஜோஷ் துமல். இவர் டிரான்ஸ்பார்மர்ஸ் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இவர் பிளாக் ஐடு பீஸ் படத்தில் நடித்த நடிகை பெர்ஜியை திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இவர் நியுயார்க்கில் இருந்து கென்டக்கி நகருக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறினார். ஏறியது முதல் செல்போனில் தன் மனைவியுடன் பேசியபடி இருந்தார்.

திருடிய பொருள்களை உடலுக்குள் மறைத்து வைத்த பெண்கள்

ஷமெகோ             அய்லின்
அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா நகரை சேர்ந்த பெண் அய்லின் பிரவுன்(வயது 28). இவரது தோழி ஷமெகோ தாமஸ் (37). இவர்கள் இருவரும் பல்வேறு கடைகளில் விலை மதிப்பு உள்ள பொருள்களை திருடுவதையே தொழிலாக கொண்டு இருந்தனர்.

ஒபாமா பற்றி சிறு குறிப்பு

'We Can' என்ற ஒற்றை ஸ்லோகன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை எட்டிப் பிடித்தவர் பராக் உசேன் ஒபாமா!
மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவில் அமெரிக்கா சிக்கித் தவித்த வேளையில் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் கறுப்பின அதிபர். பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த பதவிக்கு வந்தவர்,

தன்னுடைய அபாரமான வளர்ச்சியினால் கதாநாயக நடிகர்களையே கதிகலங்க வைத்த கவுண்டமணி...!

கண்களெல்லாம் சுருங்கிப் போய் கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக் கொண்டு வறுமையில் அடிபட்டவரைப் போல “பதினாறு வயதினிலே' படத்தில் அறிகமான கவுண்டமணி குறுகிய காலத்துக்குள் எட்ட முடியாத உயரத்தை தொட்டமைக்குக் காரணம் அவரின் வித்தியாசமான குரல் சிரிப்பை வரவழைக்கும் நடையுடை பாவனை மற்றும் அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

அப்பா எங்கே எங்கே என எனது குழந்தை கேட்கிறபோது வேதனையாக இருக்கின்றது

அப்பா எங்கே? எனக்கு அப்பா வேண்டும் என்று எனது குழந்தை அடிக்கடி என்னிடம் வினவுகின்றது. காணாமல் போயுள்ள எனது கணவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில் நான் குழந்தைக்கு என்ன பதிலை அளிப்பேன் என்று வினோதராஜா சிவரஞ்சனி என்ற பெண்ணொருவர் கேள்வியெழுப்பினார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல