வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஞாயிறு, 19 ஏப்ரல், 2015
வேர்ட் டிப்ஸ்... தனிப்பட்ட என் சொல்:
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
மிகப் பெரிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட பக்கத்திற்கு உடனே செல்ல சுருக்கு வழி...
வேர்ட் தொகுப்பில் Find and Replace டயலாக் பாக்ஸில் இதற்கான வழி உண்டு.
முதலில் எப்5 (F5) அழுத்தவும்.
முதலில் எப்5 (F5) அழுத்தவும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பா? இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்பு
விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டணி மறுப்புத் தெரிவித்தது. இதுகுறித்து இலங்கையில் இருந்து வெளியாகும் "தி சன்டே லீடர்' வார இதழுக்கு அளித்த பேட்டியில் அக்கட்சியின் எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கூறியிருப்பதாவது:
பிரபாகரனை கொல்லக்கூடாது என்கிற இந்தியாவின் கொள்கை - இது மட்டும்தான் தோல்வி அல்ல
தயான் ஜயதிலகா – எழுத்தாளர் மற்றும் முன்னாள் தூதுவர்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினமாகிய ஏப்ரல் 14 ல் இந்தியாவின் ராய்ப்பூdr-dayan-jayatillekaரில் வைத்து ஜெனரல் வி.கே.சிங்கின் பகிரங்க விமர்சனமாக இந்திய அமைதி காக்கும் படை (ஐபிகேஎப்) பற்றிய அனுபவங்கள் மற்றும் அவரது அதிர்ச்சி தரும் வெளிப்பாடாக ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் பிரபாகரனின் இருப்பிடம் பற்றிய தகவல்கள் ஐபிகேஎப் இற்கு கிடைத்திருந்த போதும் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம்; அவர் பிடியில் இருந்து நழுவ விடப்பட்டார் என்கிற செய்தியும் அந்த வருடங்களைப் பற்றிய ஒரு மறுபரிசீலனையை ஆரம்பிக்கிறது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
சூது
அல்லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.இந்த சூதாட்டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்சியங்களைக் கூட இழந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அந்தவகையில் இன்றைய கால கட்டத்தை பொறுத்தவரை சூதாட்டத்தின் நவீன வடிவம் தான் 'கசினோ'. சூதாட்ட விளையாட்டுகள். அதுவும் இலங்கையில் அண்மைக்காலமாக மிக பிரபல்யமான ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும், விநோத விளையாட்டாகவும் 'கசினோ' சூதாட்ட நிலையங்கள் மாறிவருகின்றன. அதுவும் 'கசினோ' சூதாட்ட விளையாட்டுக்களுக்காக பாரியளவில் பணத்தை வாரி இறைக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் – "விஷ்யானந்த்"
Minor planet 4538 Vishyanand was discovered in Toyota, Aichi Prefecture, Japan, on 10 October 1988, but has remained unnamed for almost 10 years, until now. Photo: HT
செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கிடையே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய கிரகத்திற்கு “விஷ்யானந்த்” என பெயரிடப்பட்டுள்ளது.யார் அந்த “விஷ்யானந்த்”?
Labels:
பயனுள்ள துணுக்குகள்
விரல் சூப்பும் பழக்கம் ஆபத்தானதா?
விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை திருத்துவது என்பது மிகவும் கடினமான விடயம்.
உணவுகளை கூட எப்படியாவது சாப்பிட வைத்துவிடலாம், ஆனால், இந்தப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது என்பது எல்லா தாய்மார்களுக்கும் ஒரு சவால் ஆகும்.
விரல் சூப்பும் பழக்கம் ஏன் வருகிறது?
குழந்தைகளுக்கு 45 நாட்களில் இருந்து, 2 மாதங்களுக்குள் விரல் சூப்பும் பழக்கம் ஆரம்பிக்கலாம்.
உணவுகளை கூட எப்படியாவது சாப்பிட வைத்துவிடலாம், ஆனால், இந்தப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது என்பது எல்லா தாய்மார்களுக்கும் ஒரு சவால் ஆகும்.
விரல் சூப்பும் பழக்கம் ஏன் வருகிறது?
குழந்தைகளுக்கு 45 நாட்களில் இருந்து, 2 மாதங்களுக்குள் விரல் சூப்பும் பழக்கம் ஆரம்பிக்கலாம்.
Labels:
பலதும் பத்தும்
தோட்டத் தொழிலாளர்களை கடனாளிகளாக்கும் அடகு நிறுவனங்கள்
சுமார் இரு நூறு வருடங்களுக்கு முன்னர் இந்திய தேசத்திலிருந்து இலங்கைத் தீவிற்கு கூலித்தொழிலாளிகளாக அடிமை இனமாக ஆங்கிலேயர்களால் நாம் கொண்டு வரப்பட்டோம்.
எமது ஏழ்மையையும் வறுமையையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எம்மை இலங்கைத்தீவின் கோப்பி, தேயிலை, கொக்கோ தோட்டங்களில் காற்றோட்டமில்லாத லயன் காம்பிராக்களில் முடக்கி எமது வாழ்வை உழை ப்பை, நெற்றி வியர்வையை, எமது உதிர த்தை எமது ஊதியத்தை எல்லாம் கபடமாக கொள்ளையடித்தனர்.
எமது ஏழ்மையையும் வறுமையையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எம்மை இலங்கைத்தீவின் கோப்பி, தேயிலை, கொக்கோ தோட்டங்களில் காற்றோட்டமில்லாத லயன் காம்பிராக்களில் முடக்கி எமது வாழ்வை உழை ப்பை, நெற்றி வியர்வையை, எமது உதிர த்தை எமது ஊதியத்தை எல்லாம் கபடமாக கொள்ளையடித்தனர்.
பேஸ்புக் மூலமாக பெற்ற முதல் விவாகரத்து!
Ellanora Baidoo (kiri) menceraikan sang suami, Victor Sena Blood-Dzraku lewat Facebook. (Istimewa)
பேஸ்புக் வழியாக ஒருவரை எளிதில் அணுக முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவமொன்று.அமெரிக்காவின் நியூயோர்க்கைச் சார்ந்த எலனோரா பைடோ கடந்த 2009-ஆம் ஆண்டு விக்டர் செனா என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், இருவரும் சேர்ந்து வாழவில்லை அதோடு 2011-ஆம் ஆண்டு முதல் விக்டர் காணாமல் போயுள்ளார். தன்னுடைய மனைவியிடம் கூட போன் மற்றும் பேஸ்புக் வாயிலாக மட்டுமே தொடர்பு கொண்டுள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
கண்ணீர் அஞ்சலி...
வீட்டிலிருந்து புத்தக அலுமாரியை இடம் மாற்றும் நோக்கத்தில் அலுமாரிக்கருகில் மேசையொன்றைப் போட்டு புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மேசையில் அடுக்கினேன். மேல் தட்டிலிருந்த எல்லாப் புத்தகங்களையும் எடுத்து வைத்த பின் தட்டில் விரித்திருந்த பழசாகிப் போன தாள்களை அகற்றுவதற்காக அவற்றை எடுத்த போது ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தேன். ஆங்கிலத் தட்டச்சு எழுத்துக்களால் என் பெயருடன் சேர்ந்த முகவரி கடிதம் பிரிக்கப்பட்டிருந்தது.
Labels:
சிறுகதைகள்
நிழலாக மனிதனை தொடரும் மரணம்
இறப்பின் வகைதொகை பற்றிய ஓர் இலகுவான ஆய்வு
உயிருள்ள ஒரு ஜீவராசியின் அனை த்துச் செயற்பாடுகளும் முடிவுக்கு வருவதே மரணம் எனப்படும். பல்வேறு காரணங்களால் நாௌான்றுக்கு உலகமெங்கும் சுமாராக ஒன்றரை இலட்சம் பேர் இறக்கின்றனர் என்பதும் மனித இனம் தோன்றியதிலிருந்து இதுவரை 100பில்லியன் பேர் வரை இறந்திருக்கின்றனர் என்பதும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கு. பொதுவாக மரணம் நிகழ்ந்த பிறகு சுவாசம் நின்று விடும். உள்ளுறுப்புகள் செயலிழந்துவிடும். நாடித்துடிப்பு இருக்காது. உடல் வெளுத்துப்போகும். உடலின் கீழ்ப்பகுதிகளில் இரத்தம் சேர்வது,விறைத்துப் போவது ஆகியன படிப்படியாய் நிகழும். முதுமை, தொற்றுநோய்கள், மாரடைப்பு, விசக்கடி, மிருகங்களின் தாக்குதல், விச ஜந்துக்களின் தீண்டுதல், இயற்கையின் சீற்றத்தால் நிகழும் பேரழிவுகள், போர்கள், கொலைகள், தற்கொலைகள் போன்றவை மரணம் நிகழப் பொதுவான காரணங்களாகும்.
Labels:
பலதும் பத்தும்
நரை முடிக்கு....
தற்போதைய தலை முறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம், பரம் பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங் காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹெயர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர அப்படியே இருக்கும்.
Labels:
அழகு குறிப்புகள்
கூட்டமைப்பை பதிவு செய்ய புலிகளின் பாணியில் மிரட்டல் - விட்டுக்கொடுக்காது மறுத்தார் மாவை எம்.பி
சுவிற்சர்லாந்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையல் இணக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இப்போதைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் எண்ணமில்லை என மாவை சேனாதிராஜா அங்கு வைத்துத் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் எண்ணமில்லை என மாவை சேனாதிராஜா அங்கு வைத்துத் தெரிவித்துள்ளார்.
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



















