ஞாயிறு, 16 ஜூன், 2013
ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 35
பொட்டு அம்மானால் ஒரு ‘காரியமாக’ சென்னைக்கு அனுப்பப்பட்ட சுதந்திர ராஜா (சாந்தன்)
அத்தியாயம் 35
ராஜிவ் கொலை தொடர்பாக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இரு வாரங்கள் ஆகியும், சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் சிறிதுகூட முன்னேற்றம் இருக்கவில்லை. காரணம், ஜெயக்குமாரிடம் இருந்து கிடைத்த தகவல்கள் எவையும், உபயோகமானவையாக இருக்கவில்லை.

பெண்களின் மேக்கப் சாதனங்களில் கலந்துள்ள 500-க்கும் அதிகமான கெமிக்கல்களால் என்னென்ன ஆபத்து?
பெண்களுக்கு தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் காட்டும் அலாதி உலகுக்கேத் தெரியும்!சிம்பிளாக சொல்வதானால் பெண்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது என்று சொல்லலாம். இன்றும் கூட அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும்தான் ஆகிப் போனது நம் இந்தியா.
Labels:
பெண்கள் பக்கம்
கால்சட்டையில் ‘சார்ஜர்’- லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு!
இப்போதைய காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செல் போன் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பலரின் போனில் விரைவில் ‘சார்ஜ்’ போய் விடுகிறது. அதற்காக பல வித டெக்னாலஜியில் பல்வேறு டைப்பிலான சார்ஜர் கண்டுபிடிக்கப் பட்டு வந்த நிலையில் அண்மையில் நாம் அணியும் கால் சட்டையின் மூலம் இது போன்ற செல்போன்களை ‘சார்ஜ்’ செய்வதற்காக அதி நவீன தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)