வியாழன், 24 ஜூன், 2010

மூன்று நிமிட முத்தம்... முரண்டுபிடித்த நாயகி!

படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் போதும், எந்த அளவும் இறங்கிவந்து நடிப்பேன் என்று கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக அக்ரிமெண்டில் கையெழுத்துப் போடுவதும், படப்பிடிப்பில் கவர்ச்சிக் காட்சி வந்தால் முரண்டு பிடித்து நடிக்க மறுப்பதும் தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்க்கும் காட்சிகள்.

இணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி!

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை சிலர் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதில் அவரது பிறந்த நாள், எந்தெந்த நாடுகளுக்குப் போனார் உள்ளிட்ட சில விவரங்கள் வெளியாகியுள்ளனர்.

22 என நினைத்து 60ஐ கற்பழித்தவர் கைது

பாபாநாசம் அருகே இளம்பெண் என நினைத்து 60 வயது பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்து அரசின் சிக்கன நடவடிக்கையால், ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது!

இங்கிலாந்து அரசின் சிக்கன நடவடிக்கையால், ராணிக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடைக்காது. அத்துடன் செலவுக்காக வழங்கப்படும் தொகையும் குறைக்கப்பட உள்ளதால், அவரது அலுவலக ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தெரிகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல