ஞாயிறு, 26 மே, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவதால் ஏற்படப்போகும் ஆபத்துகள்

தமிழ் அரசியல் வட்டாரங்களில் இன்று இரு முக்கிய விடயங்கள் பேசப்பட்டு வருகிறது. ஒன்று வடமாகாணசபை தேர்தல், இரண்டாவது தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை உருவாக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வது.

மார்பகத்தின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிகள்!!!

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. அதில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது. இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது. மேலும் வெளியே செல்லும் போது, சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர்.

அடெல் பாலசிங்கம் லண்டனில் மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருகின்றார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கம் மிகவும் ஜாலியாக லண்டனில் வாழ்ந்து வருகின்றார் என பிரித்தானிய இலங்கை அனைத்து கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார்.

டி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்

பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்(வயது 91) இன்று மரணம் அடைந்தார். மூச்சித்தி ணறலால் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

1946 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை அவர் திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை போட்டிக்கு பதிவு செய்த வினோத தாய்.

லண்டனில் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி ஆலிவர். 26 வயதான இவர் 2 குழந்தைகளின் தாய். தற்போது 7 மாத கர்ப்பிணி. அழகிப்போட்டி, குழந்தைகளுக்கான போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.

இலங்கை தமிழ் பணிப்பெண் ஜோர்தானில் மரணம்? கொலையா - தற்கொலையா?

ஜோர்தானில் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல