புதன், 26 மே, 2010

முள்ளிவாய்க்கால் முடிவுவரை ஓடியோடி உதவிய ஒரு உறவிற்காய் உதவுங்கள்

இவர்பெயர் வடிவேலு சதீஸ்கரன் முல்லைத்தீவு பொது வைத்திய சாலையில் ஒரு தொண்டு வைத்தியராக கடைமையாற்றியவர்.

இரண்டு வயதில் சிகரெட் பிடிக்கும் இந்தோனேஷிய சிறுவன் (வீடியோ)

இந்தோனேஷியாவில் அர்டி ரிசால் (Ardi Rizal) எனும் 2 வயது சிறுவன் ஒரு நாளைக்கு 40 சிகரெட்டை ஊதித்தள்ளுகிறான். இச்சிறுவன் 18 மாத குழந்தையாக இருந்தபோது இவனது தந்தையார் இவனுக்கு முதல் முறையாக சிகரெட் வழங்கியுள்ளார். (நல்ல அப்பா, நல்ல பிள்ளை)

நாய் ஏன் பின்புறத்தால் ஓடக் கூடாது?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சட்டத்தரணியாக பணிபுரிந்தார்.

பறவையா? பூவா?

தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு வகை பூ, கிளியின் உருவத்தை ஒத்தது. தூர இருந்து பார்த்தால் கிளியென்று ஏமாந்து விடுவர். இந்த வகை பூக்கள் தாய்லாந்தில் மட்டுமே காணப்படுகின்றன.

நீர் மூழ்கிக் கப்பல்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

நீர் மூழ்கிக் கப்பல்கள் கடலின் வெகு ஆழமான பகுதி வரை சென்று திரும்பும் ஆற்றல் வாய்ந்த ஒரு சாதனமாகும். மனிதனின் சாதாரண நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு ஆக்கப்பட்ட சப்மெரீன் எனப்படும் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் இன்று மனிதன் அடையும் பயன்கள் ஏராளம். நீர் மூழ்கிக் கப்பலை மனிதன் ஏன் எவ்வாறு உருவாக்கினான் என்பது பலருக்குத் தெரியாது.

விரலுக்கு ஏற்ற வீக்கம்?

சீனாவின் ஜியாங்ஸூ (Jiangsu) நகரில் 24 வயதான லியு ஹுவா (Liu Hua) தான் உலகிலே பெரிய கையை உடையவர் என சாதனை படைத்துள்ளார்.

10 மணி நேரம் தூங்கினால் 100 வருடங்கள் வாழலாம்

பொதுவாக பிறந்த புதிதில் குழந்தை கள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை.

மின்னல்

வெட்டவெளியில் பாதுகாப்பு தேடுவது உகந்ததல்ல!

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய 26.12.2004ம் திகதியின் சுனாமி அனர்த்தத்திற்குப் பின்பு இலங்கையில் அனர்த்தம் என்னும் பதம் பிரபலமாகி விட்டதுடன், அனர்த்தம் தொடர்பாக மக்களும் குறிப்பிட்டளவு விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள். இருந்தாலும் சில அனர்த்தங்கள் தொடர்பாகப் போதியளவு அறிவின்மையால் இன்றும் அவற்றால் ஏற்படக் கூடிய தாக்கம் அதிகரித்திருப்பதை காணலாம்.

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட எலிசபெத் மகாரணியின் முன்னாள் மருமகள்

தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா பேர்குஷன் (sarah ferguson) ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல