புதன், 10 நவம்பர், 2010

"சுடப்பட்டது", "கொல்" என்ற வார்த்தைகள் யுத்த காலத்தில் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டன

வெள்ளைக்கொடி வழக்கில் சன்டே லீடர் ஆசிரியர் சாட்சியம்

யுத்த காலத்தில் "சுடப்பட்டது' என்ற வார்த்தையையும் "கொல்' என்ற சொல்லையும் ஒரே விதமான கருத்துப்படவே ஊடகங்கள் பயன்படுத்தியதாக வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையின் போது முதலாவது சாட்சியான சன்டே லீடர் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் நேற்று மேல்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பிரதிவாதியின் சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரட்ரிகா ஜான்ஸ் மேற்கண்டவாறு பதிலளித்தார். வெள்ளைக் கொடி விவகார வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை 11 ஆவது நாளாக மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

Mother of Sri Lankan worker facing Saudi death sentence speaks to WSWS

Rafeena (right) near her kitchen with a neighbourBy S. Ajithan and Panini Wijesiriwardena





10 November 2010

Saudi Arabia’s Supreme Court recently confirmed a death sentence imposed on Rizana Nafeek, a young Sri Lankan domestic servant. Nafeek left her village in Sri Lanka’s Eastern Province in May 2005, at the age of 17. Her job agent persuaded her to alter her age in order to be eligible for employment. Just two weeks later, she was charged with murdering the four-month-old son of the family who employed her as a maid. (See: “Top Saudi court confirms death sentence on Sri Lankan worker”)

மியான்மரில் தொடர்கிறது மோதல்

மியான்மரில் ராணுவ வீரர்களுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதலுக்குப் பயந்து மியான்மரில் இருப்பிடத்தை காலி செய்து கொண்டு 20,000 பேர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணத்தை தமது பூர்வீக இடம் எனக் கூறி ரயில் நிலையங்களில் காத்திருந்த சிங்கள குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக முதற்கட்டத்தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அங்கு பிரவேசிப்பதற்கு உள்ளுர் ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாவற்குழியிலுள்ள வீடமைப்புத்திட்டப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புக் காணிகள் இவர்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போனோரின் உறவினர்களிடம் பணம் பறிப்பு:பொலிஸாரால் எந்நேரமும் கைது செய்யப்படலாம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிய வருகின்றது.

பிணைக்கைதியாக இருக்கும் எல்லைக்காந்தியின் பேரனை கொலை செய்வோம்

எல்லைக்காந்தியின் பேரன் பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு இருக்கிறார். அவரை கொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் வீடு வாங்கினார்

தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி சர்வதேச அளவில் ஹாலிவுட் ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

வயோதிபர்களை பராமரிக்க ரோபோக்கள்

வயோதிபர்களை பராமரிக்கவும் அவர்களுடன் நட்புறவுடன் பழகவும் கூடிய ரோபோக்களை உருவாக்குவதில் பிரித்தானிய பிஸ்டல் ஆய்வு கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒருவரது வயது கூடிய தோற்றம் ஆரோக்கிய கேட்டின் அடையாளம் அல்ல

தனது உண்மையான வயதை விட இளமையாக தோன்றுவதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

ஆனால் ஒருவர் தனது வயதை விட சிறிது கூடிய தோற்றத்தைக் கொண்டிருப்பது அவரது ஆரோக்கிய குறைபாடுக்கான அடையாளம் அல்ல என்பது தமது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக கனடாவின் சென் மைக்கல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித தோலிலிருந்து குருதியை தயாரிக்கும் வழிமுறை கண்டுபிடிப்பு

மனித தோலை குருதியாக மாற்றும் புரட்சிகரமான வழிமுறையை கனடிய மூலவுயிர்க்கல ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த வழிறையானது புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களுக்காக சிகிச்சையளிப்பதில் முக்கிய திருப்புனையாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

காருக்காக குழந்தையை விற்ற அமெரிக்க தாய்

கார் வாங்க பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் தன்னுடைய இரண்டுமாத குழந்தையை விற்க துணிந்தார் ஸ்டெபானி பிக்பீ பிளெம்மிங் என்ற அமெரிக்க தாய் ஒருவர்.

3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வயது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொடூரச் சம்பவம் முள்வாடி கிராமத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

மைக்கேல் ஜாக்சனின் புதிய ஆல்பம்

பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். தன் 50-வது வயதில் இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் அளவுக்கு அதிகமான போதை மருந்து எடுத்துக்கொண்டதன் மூலம் மரணம் அடைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது இசை அமைத்து ஒலிப்பதிவு செய்து இதுவரை வெளிவராமல் இருந்த இசைப்பாடல்களின் தொகுப்பு புதிய ஆல்பமாக வெளியாக இருக்கிறது. இந்த புதிய ஆல்பம் வருகிற டிசம்பர் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.

கைவிட்டுச்சென்ற வாகனங்கள் எப்போது கிடைக்குமென அங்கலாய்க்கும் மக்கள்

மண்டயோடு தினம் (படங்கள் இணைப்பு)

பொலிவியாவின் லா பாஸ் பொது மயானத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற மண்டையோடுகள் தின நிகழ்வின் போது பெண்ணொருவர் வழிபாட்டுக்காக மண்டையோடுகளை எடுத்துச் செல்வதை படத்தில் காணலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு

காலஞ்சென்ற பிரபல பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மூன்று பிள்ளைகளும் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர்.

பாணுக்குள் அழுக்குத்துணி (படங்கள் இணைப்பு)

கடையில் வாங்கிய பாணுக்குள் பெரிய அழுக்குத் துணியொன்று இருப்பதைக் கண்டு பெண்ணொருவர் அதிர்ச்சியடைந்து முறைப்பாடு செய்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஆபாசப் படங்களில் நடத்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன (படங்கள் இணைப்பு)

இலங்கையில் ஆபாசப்படங்களில் நடித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டடப்பட்டுள்ள பெண்கள் அடங்கலாக 27 பேரது புகைப்படங்களை இலங்கை சிங்கள பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன.

புயலுக்கு ஜல் என்று பெயர் வைத்தது ஏன்?

புயலுக்கு “ஜல்" பெயர் வைத்தது ஏன்? என்று தகவல் வெளியாகி உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு அகர வரிசைப்படி (ஆங்கில பெயர்களின்) 2004-ம் ஆண்டு முதல் பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

ஒபாமா எழுதிய கடிதம் $7,000 க்கு ஏலம் (படங்கள் இணைப்பு)

பெண் ஒருவரின் கடிதத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய பதில் கடிதம் $7,000 க்கு ஏலம் போனது.

கார் பந்தயத்தில் கலந்து கொண்ட பூட்டின் (படங்கள், காணொளி இணைப்பு)

ரஷிய பிரதமர் பூட்டின் வருகிற 2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட இருக்கிறார். இதற்கு முன்பு அவர் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டியிட்டு இருக்கிறார்.

உலகிலேயே மிக பழமையான குளிர்சாதனப்பெட்டி (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்து நாட்டில் 1947-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குளிர்சாதனப்பெட்டி ஒன்று இன்னும் நல்லநிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதுதான் உலகிலேயே பழமையான தொடர்ந்து இயங்கி வரும் குளிர்சாதனப் பெட்டியாகும். இங்கிலீஷ் எலக்ட்ரிக் கம்பெனியின் தயாரிப்பான இந்த குளிர்சாதனப்பெட்டியை ஜார்ஜ், அய்வி ஆஷ்லே வாங்கினார்கள். அது முதல் இந்த குளிர்சாதனப்பெட்டி தொடர்ந்து இயங்கி வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல