திங்கள், 10 மார்ச், 2014
பச்சை மிளகாய் இறால் குழம்பு
தேவையான பொருட்கள்:
இறால் - 750 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பூண்டு - 10 பல் (தட்டியது)
வெங்காய விதை/விழுது - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 10
புதினா - 1 குச்சி
கொத்தமல்லி - 2 கிளைகள்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இறால் - 750 கிராம்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பூண்டு - 10 பல் (தட்டியது)
வெங்காய விதை/விழுது - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 10
புதினா - 1 குச்சி
கொத்தமல்லி - 2 கிளைகள்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
தக்காளி சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
தயிர் - 1 கப்
தக்காளி - 5 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது, அலங்கரிப்பதற்கு)
சிக்கன் - 1 கிலோ
தயிர் - 1 கப்
தக்காளி - 5 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது, அலங்கரிப்பதற்கு)
Labels:
சமையல்
தேங்காய் தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (நறுக்கியது)
வர மிளகாய் - 2-4
கறிவேப்பிலை - சிறிது
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
கோதுமை ரவை பிரியாணி
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
சூடுநீர் - 3 கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
புதினா - ஒரு கையளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கோதுமை ரவை - 1 கப்
சூடுநீர் - 3 கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
புதினா - ஒரு கையளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
Labels:
சமையல்
மசித்த உருளைக்கிழங்கு மசாலா
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
Labels:
சமையல்
பாகற்காய் புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 200 கிராம் (வட்டமாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பாகற்காய் - 200 கிராம் (வட்டமாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)
புளி - 1 எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
Labels:
சமையல்
புலிகளுக்கு வேலை செய்த போதைப் பொருள் தாதா கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வேலை செய்தவரும், தெற்கின் பிரபல போதைப் பொருள் விநியோகஸ்தர்களில் ஒருவருமான குடு சமில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
மாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும்
உடல் அவயவங்களுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத் தசைகளுக்கு சக்தியை வழங்கவென்று பிரத்தியே கமான இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற் பட்டு, இதயத் தசைகளுக்கான இரத்த ஓட் டம் தடைப்பட்டு, அந்தத் தசைகள் பழுத டைவதையே மாரடைப்பு என்கிறோம். ஒரு முறை அந்தத் தசைகள் பழுதாகி மாரடைப்பு ஏற்பட்டுவிட்டாலே, அங்கு நிரந்தரமாகப் பிரச்சினைகள் குடியேறிவிடும். அந்தத் தசைகளை மீண்டும் சீரமைக்க முடியாது. ஆகையால், மாரடைப்பு நோய் வருமுன், அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுப்பதே சிறந்தது.
Labels:
நோய்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















