தர்மிஷ்டர் ஜே.ஆர். 1977 இல் பதவிக்கு வந்தவுடன் முதலில் பிரதமரானார். அதன் பின்னர்தான் அவர் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக்கினார். ஆனால், எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லாத சூழ்நிலையில் ஜே.ஆர். 1977 பொதுத்தேர்தல்காலத்தில் தாம் பதவிக்கு வந்தவுடன் சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் அனைவருக்கும் நிபந்தனையற்ற விடுதலை தருவதாக வாக்குறுதி அளித்தார்.
திங்கள், 16 நவம்பர், 2015
ஐரோப்பா இனி எப்படி இருக்கும்?
- நிக் கோஹன்
ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




