சனி, 24 டிசம்பர், 2016

இண்டர்நெட்டில் உள்ள உங்களது விபரங்களை அழிக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறை

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் மணிக்கணக்கில் வரிசையில் நின்று முடித்த வேலைகளை தற்போது இண்டர்நெட் மூலம் ஒருசில நொடிகள் அல்லது நிமிடங்களில் முடித்துவிடுகிறோம். இண்டர்நெட் நம் உலகையே சுருக்கிவிட்டது. எத்தனை ஆயிரம் கிலோமிட்டர் தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது.

மலிவான ஐபோன் சார்ஜர்கள் பாதுகாப்பானதா.? வெடிக்குமா.? சோதிப்பது எப்படி.?

நீங்கள் ஏதேனும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அல்லது ஏதேனும் ஆப்லைன் கடைகளில் மிக மலிவான விலைக்கு ஐபோன் சார்ஜர் வாங்கி பயன்படுத்துகிறீர்களா.? அல்லது அதிகாரப்பூர்வமற்ற பேக்கேஜிங்கில் கிடைத்த ஐபோன் சார்ஜரை பயன்படுத்துகிறீர்களா.? அது பாதுகாப்பற்றதாக இருக்க 99 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா.?

ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்காமல் இன்ஸ்டாகிராம் போட்டோவை 'சேவ்' செய்வதெப்படி.?

இன்ஸ்டாகிராம் அதன் கடைசி அப்டேட்டில், ஒருவருக்கு அனுப்பட்ட டைரக்ட் மெஸேஜை அவர் ஸ்க்ரீன்ஷார்ட் எடுக்கும் போதெல்லாம் அவற்றை நோட்டிபிகேஷன் மூலமாக தெரிவிக்கும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாட்ஸ்ஆப்பில் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்வது எப்படி.?

வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் ஒரு கட்டாயமற்ற அம்சமாகும். அதாவது நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுக்காக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் நிகழ்த்திக் கொள்ளலாம்.

கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)

கோப்புகளை பிடிஎப் (PDF) ஆக ப்ரிண்ட் செய்து கொள்வது என்பது உண்மையிலேயே ஒரு பயனுள்ள அம்சமாகும். அப்படியாக, ப்ரிண்ட் செய்யப்படும் பிடிஎப்-களை உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல யோசனை இருக்க முடியும். அந்த செயல்முறை மிகவும் எளிது தான் ஆனால் நீங்கள் கோப்புகளை பிடிஎப் ஆக ப்ரிண்ட் செய்ய தொடங்குவதற்கு முன்பாக, நீங்கள் ஒரு சில விடயங்களை சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது.

ஐபோன் : அனைத்து வகையான எஸ்எம்எஸ்-களையும் பிளாக் செய்வதெப்படி.?

கீழ் வரும் வழிமுறைகள் ஆனது ஐஓஎஸ் 9 மற்றும் ஐஓஎஸ்10 கருவிகளில் ஸ்பாம் மெஸேஜ் பிளாக் நிகழ்த்துவது மற்றும் அன்பிளாக் செய்வது எப்படி என்பதை உங்களுக்கு விளக்கும். ஐஓஎஸ்9 கருவிகளில் ஸ்பாம் மெஸேஜ்களை பிளாக் செய்வது எப்படி.?

தொலைந்த ஆண்ட்ராய்டை கூகுளின் "பைண்ட் மை போன்" மூலம் கண்டறிவது எப்படி.?

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன்கள் தொலைக்கப்படுவதும் அல்லது களவாடப்பட்டு விடுவதுமான ஏராளமான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் தொலைக்கப்பட்ட அல்லது களவாடப்பட்ட கருவிகள் அனைத்தும் மீண்டும் கண்டெடுக்கப்பட்டதுஎன்று கூறி விட இயலாது.

வோடாபோன் 4ஜி சேவை இல்லாமலேயே 4ஜி சேவை பெறுவது எப்படி.?

நீங்கள் ஏற்கனவே ஒரு வோடபோன் வாடிக்கையாளர் என்றால், நீங்கள் இப்போது இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் 4ஜி வோடபோன் சிம் சேவைக்கு உங்களை நீங்களே மாற்றலாம். வோடாபோனின் 4ஜி சேவைகள் உங்கள் நகரதில் தொடங்கப்படும் வரி நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கூகுள் வாய்ஸ் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்வது எப்படி.?

கூகுளின் முக்கிய நோக்கம் உங்களுக்கு நல்ல தேடல் முடிவுகளை வழங்கி சேவை செய்ய வேண்டும் என்பது தான். எனினும், கூகுள் வெளிப்படையாக ஆன்லைனில் எப்படி உங்கள் கூகுள் வாய்ஸ் சர்ச்களை சேமித்து வைக்க வழிவகை செய்துள்ளதோ அதே போல கூகுள் உங்கள் அனைத்து குரல் தேடல் தரவுகளையும் நீக்கவும் வழிவகை செய்துள்ளது. அப்படியாக, உங்களுக்கும் கூகுளுக்கும் தவிர வேறு யாருக்குமே உங்களின் கூகுள் வாய்ஸ் சர்ச் தரவு தெரியாக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், உங்கள் குரல் தேடல் தரவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், தமிழ் கிஸ்பாட் உங்களுக்காக வழங்கும் கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே, நிறுத்துவது எப்படி.?

பேஸ்புக்கில் ஆட்டோமெட்டிக் வீடியோ ப்ளே-வை நிறுத்துவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.

வாட்ஸ்ஆப் டூ பேஸ்புக் : உங்கள் விவரங்கள் பகிரப்படமால் இருக்க என்ன வேண்டும்.?

உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உங்களை பற்றிய தகவல்களை பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளும் என்பதை நீங்கள் அறிவீர்களா.? ஆம். உங்கள் வாட்ஸ்ஆப் ஆனது பேஸ்புக் உடன் உங்களை சார்ந்த சில தரவுகளை பகிர்ந்துகொள்ளும். இதன் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப்பில் எந்த விதமான விளம்பரங்களையும் பெற மாட்டீர்கள் என்றாலும் கூட பேஸ்புக்கில் நீங்கள் விளம்பர இலக்குகளுக்கு உள்ளாவீர்கள். வாட்ஸ்ஆப் வழங்கும் உங்களுடைய தரவுகளை அடிப்படையாக கொண்டு பேஸ்புக் நண்பர் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.

அக்கவுண்ட் இல்லாமல் ஸ்கைப்-ஐ பயன்படுத்துவது எப்படி?

வீடியோ காலிங் பயன்படுத்த வேண்டும் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஸ்கைப் என்பது அனைவருக்கும் தெரியும். வாடிக்கையாளர்களின் வசதியை முன்னிட்டு ஸ்கைப், அவ்வப்போது புதுப்புது வசதிகளை ஏற்படுத்தி வருகிறது ஸ்கைப் நிர்வாகம். இந்நிலையில் ஸ்கைப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யாமலேயே வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தும் புதிய வசதியை ஸ்கைப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை!

இளம் வயதில் மகன் கொண்டுள்ள ஒரு நடுவயது விதவை தாய் தாம்பத்திய உறவில் நாட்டம் கொள்வது பற்றி பதிவு செய்த உண்மை கதை.

உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் பொதுவான ஒன்று. மக்கள் மத்தியல் இது ஒருவரின் பாத்திரத்தின் தன்மை, அவர் மீதான சமூக பார்வையை அளவிடும் ஒன்றாக இருக்கிறது. துணையை இழந்த பிறகு ஆண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும், பெண்கள் உடலுறவில் ஈடுபட முயல்வதற்கும் நிறையவே வேற்றுமை காணும் நமது சமூகம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல