செவ்வாய், 1 ஜூன், 2010

பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விரும்பத்தகாத சம்பவங்கள்

21 வருடங்களின் பின் அமிர்தலிங்கம் குடும்பத்தினர் இலங்கை விஜயம்

தமிழர் விடுதலை கூட்டணியின் மறைந்த முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் மற்றும் அவரது மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோர் கடந்த 21 வருடங்களின் பின் லண்டனிலிருந்து விடுமுறையில் இலங்கைக்கு வந்துள்ளனர்.

காணாமல் போனோர் எனப் பதிவானவர்களுக்கு மரணச்சான்றிதழ் : அரசு நடவடிக்கை

இலங்கையில் யுத்த சூழலில் காணாமல் போனோர் எனப் பதியப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காணாமல் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.

மனைவியை பிரிகிறார் அரவிந்த் சாமி!

நானும், மனைவியும் மனமொத்து பிரிகிறோம்! -நீதிமன்றத்தில் அரவிந்தசாமி மனு

கருத்து வேறுபாடு காரணமாக நானும் என் மனைவியும் பிரிந்து வாழ ஒருமனதாக முடிவு செய்துள்ளதால் விவாகரத்து வழங்குமாறு நடிகர் அரவிந்த்சாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌தீமை

ஆ‌ன்டி பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது.

குண்டு மனிதருக்குபரிசோதனை செய்ய டாக்டர்கள் திணறல்

உலகிலேயே மிக அதிக எடையுடைய குண்டு மனிதருக்கு, மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல