திங்கள், 16 செப்டம்பர், 2013

ஆஸ்திரலிய தேர்தலில் அஸாஞ்சே தோல்வி.. 'செக்ஸ்' கட்சியை விட கம்மியான ஓட்டு வாங்கினார்!

ஆஸ்திரேலியாவில் நடந்த செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தரவில்லை. அவர் போட்டியிட்ட விக்டோரியாவில் தோல்வியைத் தழுவினார். அவரது கட்சிக்கும் வெற்றி கிட்டவில்லை.

தமிழ் இணையங்களில் புலிகளின் கொடி நீக்கம்

பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமிழ் இணையத்தளங்களில் புலிகள் இயக்கக் கொடி காண்பிக் கப்படுவதை தடை செய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன.

இந்தியா தன்னை கொல்லப்போவதாக நினைத்தே ராஜீவ் கொலைக்கு பிரபாகரன் உத்தரவிட்டார்'

"தன்னைக் கொல்ல இந்தியா முயல்வதாகக் கருதியதால்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு உத்தரவிட்டார்'' என்று அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவுத் தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவின் தலைவராக இருந்தவர் குமரன் பத்மநாதன். "கே.பி' என்று அழைக்கப்படும் இவரை, போர் முடிந்த மூன்றாவது மாதத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல