வெள்ளி, 6 நவம்பர், 2015

பிரிட்டிஷ் மக்களுக்காக அதி நவீன மருத்துவமனைகளைத் திறந்த லைக்கா நிறுவனம்!

பிரிட்டனில் வாழும் மக்களுக்காக அதி நவீன மருத்துமனைகளைத் திறந்துள்ளது ஈழத் தமிழர் சுபாஷ்கரன் நடத்தி வரும் லைக்கா நிறுவனம்.
தொழிலதிபரும், கத்தி படத் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லி ராஜா நடத்தி வரும் லைக்கா நிறுவனம் ஆரம்பத்தில் மொபைல் சேவையை மட்டுமே செய்து வந்தது. நாளடைவில் வயர்லெஸ் சேவை, விமான சேவை என பல துறைகளிலும் கால்பதித்தது.

ஒருவேள இதுக்கு பேருதான் கைவைத்தியமோ???

நம் கையே நமக்கு உதவி என்பார்கள். ஆனால், நம் கையே நமது மருத்துவர் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது கைகளில் உள்ள மைய்ய புள்ளிகளை கொண்டு உடலின் எந்த பாகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பையும் சரி செய்ய முடியும் என்பார்கள்.

ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற முதியவர்...

ஒரு முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். வெயிலில் வந்த களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை அழைத்து கேட்டார் ” தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை”

அதற்கு சர்வர் “50 ரூபாய்” என்றான்.

பெரியவர் தனது சட்டை பைக்குள் கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார் “தம்பி அதற்கும் சற்று குறைவாக சாப்பாடு கிடைக்காதா..”?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல