ஞாயிறு, 14 ஜூன், 2015

மீனின் செதில்களைப் போன்று தோல் உரிகிறதா? ஆபத்து!

சொரி­யாசிஸ் என்­பது தோல் அழற்சி நிலை­யாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறு­வார்கள்.

இந்த நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய தோல் மீனின் செதில் போல் இருப்­பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்­பார்கள்.

சொரி­யா­சிஸின் வகைகள்

பேனாவிற்கு பிரம்படி மாறுமா சவூதி அரேபியா?

அவ­னது பெயர் ரயிப் பதாவி. பதா­வியின் பெயர் சர்­வ­தேச அர­சி­யலில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது என்றால், அவன் மீதான பார்வைக் கோணங்கள் இதற்குக் கார­ண­மாகும். இந்த மனிதன் இஸ்­லாத்தை அவ­ம­தித்தான் என்­பது முதற்­கோணம். கருத்துச் சுதந்­திரம் பேசி, சமயம் தொடர்­பான கருத்­தா­டல்­களை ஊக்­கு­வித்தான் என்­பது இரண்­டா­வது கோணம்.

புலனாய்வுப் போரின் இரகசியங்கள் வெளிவருமா?

தேசிய புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ணவை புதிய அர­சாங்கம் குறி­வைத்­தி­ருக்­கி­றது.

அவ­ரது வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்­கல்கள் குறித்த விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு, பொலிஸ் நிதிக்­குற்ற விசா­ரணைப் பிரிவு, கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்­திடம் கடந்த வாரம், அனு­ம­தியைப் பெற்­றி­ருக்­கி­றது.

அர­சியலில் விசு­வா­சம் -ஓ. பன்னீர் செல்­வம்

நம்­பிக்கைத் துரோகம், ஏமாற்று, மோசடி என்­பவை இன்­றைய அர­சி­யலில் அடிப்­படை பால­ர்பா­ட­மாகி விட்­டன. நம்­பிக்கை மோச­டியும், ஏமாற்­று­தலும் மனி­த­னோடு பிறந்த இரட்­டைகள் என்று சொல்­லலாம். சரித்­தி­ரத்தின் பக்­கங்­களைப் புரட்­டினால் நம்­பிக்கைத் துரோகம் பற்­றிய சம்­ப­வங்கள் ஏரா­ள­மாகக் குவிந்­து­கி­டக்­கின்­றன.

"காமுகன் கவர்ந்த பூவை கசங்­காது காத்த மக்கள்"

"ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள். அதனை விடுத்து இவர்களைக் கைது செய்து, மீண்டும் பிணையில் வெளியில் விடுவதால் தான், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்ந்து எமது நாட்டில் நடைபெற்ற வண்ணமே இருந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களினால் இந்நாட்டிலுள்ள தாய்மார்களுக்கு இனிமேலும், இவ்வாறு தங்கள் பெண்பிள்ளைகளுக்காக கண்ணீர் சிந்தும் நிலைமைகள் தொடராதிருக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள்.” என்று கண்ணீர் விட்டவாறு சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

சொந்த உறவுகளுக்குள் திருமணங்கள் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா? ...

காலங்­கா­ல­மாக பார்த்தால் நம்­ம­வர்கள் பலர் தமது குடும்ப சொந்­தங்­களில் இருக்கும் உற­வி­னர்­களை திரு­மணம் செய்யும் வழமை இருந்து வரு­கின்­றது. இதனை பலரும் சமூக கலா­சார ரீதி­யாக சிறந்­தது என நினைத்து மகிழ்ந்­தாலும் மருத்­துவ ரீதி­யான கண்­ணோட்­டத்தில் பார்த்தால் இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தா­கவே இருந்து வரு­கின்­றது. எனவே, சமூ­கங்கள் குடும்­பங்கள் உற­வி­னர்­க­ளுக்குள் திரு­ம­ணங்­களை காலம் கால­மாக ஏற்­றுக்­கொண்டு அதனை செய்து வரும்­போது, எமது மருத்­துவ ஆலோ­சனை ரீதி­யாக இவ்­வாறு செய்ய வேண்டாம். இதனை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஏற்றுக் கொள்­வார்­களா? நாம் சொல்ல வந்த கருத்­து­களை சரி­யாக விளங்கிக் கொள்­வார்­களா ? என்ற பிரச்­சி­னைகள் இருக்­கத்தான் செய்­கின்­றன. ஆகையால் இந்த விடயம் குறித்து மக்கள் மத்­தியில் சரி­யான கருத்­துக்­களை விளக்க வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

உங்களுக்கும் இப்படி ஏற்படலாம்

அவ­ளது கழுத்தின் குரல்­வளை மிதப்பின் சற்றுக் கீழே ஒரு அடை­யாளம். பிறப்பு மச்சம் அல்ல. நெற்­றியில் பொட்டு இட்ட பெண்ணின் கழுத்­திலும் மற்­றொரு பொட்டா என மயங்­காதீர்கள். பல பெண்­களின் வழக்­கம்­தானே இது என்­கி­றீர்­களா?

பச்சை குத்திக் கொள்­வதில் காட்டும் ஆர்வம் புற்­றுநோய், எயிட்­ஸூக்கு வழி­வ­குத்து ­வி­டக்­கூ­டாது

எப்­பொ­ழுது மனிதன் நாக­ரி­கத்­தின்பால் தன்­னு­டைய நாட்­டத்­தினைக் காண்­பிக்க ஆரம்­பித்­தானோ அக்­க­ணமே பச்சை குத்­துதல் என்னும் கலையும் வளர ஆரம்­பித்­து­விட்­ட­தாக வர­லாற்று ஆராய்ச்­சி­யா­ளர்கள் சான்று பகர்­கின்­றனர். பண்­டைய காலத்தில், இறந்­த­வர்­களின் தோல், மம்­மி­களின் உத­டுகள் போன்­றவை பச்சை குத்­தப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­கின்ற வர­லாறு எண்­ணற்றுக் கிடக்­கின்­றது. அந்த வகையில் பச்சை குத்­து­த­லா­னது, உடலில் பச்சை வண்­ணத்தில் ஊசி கொண்டு குத்தி பல்­வேறு வடி­வங்­களை வரைந்து அழ­கு­ப­டுத்திக் கொள்­வது என சொல்­லலாம். ஆனால், நவீன காலத்தில் உடலில் தோலின் கீழாக அழி­யாத மையினை உட்­செ­லுத்­து­வதன் மூலம் அல்­லது தோலின் நிறக்­கா­ர­ணி­களை மாற்­றக்­கூ­டிய பதார்த்­தங்­களால் எழுத்­துக்­க­ளையும் உரு­வங்­க­ளையும் வரைந்து கொள்­வது என கூறப்­ப­டு­கின்­றது.

குடி­போ­தையில் வாகனம் செலுத்­து­வதைத் தடுக்க புதிய தொழில்­நுட்பம் - (DADSS)

 image from google

அன்­றாடம் வெளி­வரும் அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களின் செய்தி உள்­ள­டக்­கங்­களில் வீதி விபத்­துக்கள் குறித்த செய்­தி­களைத் தினமும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இவ்­வி­பத்­துக்கள், மனித உயிர்கள் பல­வற்­றினைக் காவு கொள்­வ­துடன், உடல் ஊன­ம­டைதல், சொத்­துக்­க­ளுக்கு அழிவு ஏற்­ப­டுதல் எனப் பல அனர்த்­தங்­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றன.

கள்­ளக் ­கா­த­லியை நாயாக மாற்­று­வ­தாக கூறிய மந்­தி­ர­வாதி இளம் பெண் மீதும் பாலியல் துஷ்­பி­ர­யோகம்

22 வய­தான இளம் பெண்­ணொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய மந்­தி­ர­வா­தியை கைது செய்ய களுத்­துறை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

கடத்­திகள் இன்றி இலத்­தி­ர­னியல் சாத­னங்­களை மின்­னேற்றும் புதிய வழி

 image source : google
பல­வ­கை­யான இலத்­தி­ர­னியல் சாத­னங்கள் ஒவ்­வொரு கார­ணத்­திற்­கா­கவும் சிற்­சில முதல்­க­ளுடன் இணைக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. இச்­சா­த­னங்­களின் செயற்­பாட்­டிற்கு மின்­சக்தி அவ­சி­ய­மாகும். எனவே, மின்­சக்­தியைப் பெறு­வ­தற்­காக மின்­மு­த­லுடன் கடத்தி வாயி­லாக அச்­சா­தனம் இணைக்­கப்­ப­ட­வேண்டி இருக்­கின்­றது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல