வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

வெட்டவெளியான காணியில் பாடசாலை

மரணத்தை துச்சமாக மதித்து புகைப்படமெடுத்து சாதனை

விமானமொன்று ஓடு பாதையில் விபத்துக்குள்ளாகி தன்னை நோக்கி வருகையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படம் இதுவாகும்.

ஒரே சமயத்தில் 3 விலைமாதுகளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட இத்தாலிய பிரதமர்

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி ( Silvio Berlusconi ) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட இரகசியம் வெளியாகியுள்ளது.

எஜமானரின் கால் விரலைக் கடித்து அவரது உயிரைக் காப்பாற்றிய நாய்

தனது எஜமானான் கால் பெருவிரலை கடித்து அவரது உயிரை வளர்ப்பு நாயொன்று காப்பாற்றிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

விவாகரத்து கோரிய கணவனை பழிவாங்க பெற்ற பிள்ளைகளை படுகொலை செய்த தாய்

Found dead: Theresa Riggi's children Luca, Austin and Cecilia
விவாககரத்து கோரிய கணவருடன் பிள்ளைகளின் பராமரிப்பு குறித்து கடும் போராட்டத்தை எதிர்கொண்ட பெண்ணொருவர், தனது மூன்று பிள்ளைகளையும் படுகொலை செய்துவிட்டு இரண்டாவது மாடியிலுள்ள தனது வீட்டிலிருந்து குதித்த விபரீத சம்பவம் புதன்கிழமை பித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பச்சிலை சாறின் பயன்பாடுகள்

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

குழந்தைகளின் மனச்சோர்வை எப்படி இனங் காணலாம்?

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல