1970ஆம் ஆண்டு வரையிலும் இதய நோய்களைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மருந்து மாத்திரைகள் என்ற நிலையில் மட்டுமே இருந்தன. 1970களில் இதய அறுவை சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. அதா வது பைபாஸ் சர்ஜரி. பின்னர் மருத்துவத் துறை மேலும் முன்னேற்றமடைந்து பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி என்கிற சிகிச்சையைக் கண்டறிந்தது.
செவ்வாய், 8 அக்டோபர், 2013
டயட்டில் இல்லாமல் உடல் எடையைக் குறைக்கும் வழிகள்
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பல பேர் சந்திக்கும் பிரச்சினை. அதனை கட்டுப்படுத்த பலர் கடுமையான டயட்டில் ஈடுபடுகின்றனர். ஏனெனில் கடுமையான டயட்டுக்களை பின்பற்றினால், உடல் எடையானது வேகமாக குறையும் என்ற எண்ணம் தான் காரணம்.
Labels:
பலதும் பத்தும்
வடக்கில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள்
யாழ். குடாநாடு உட்பட வடபகுதியில் அண்மைக்காலமாக கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாள்தோறும் இரவு வேளைகளில் பல இடங்களில் கொள்ளைச்சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. படையினரதும் பொலிஸாரினதும் அதிகப்பிரசன்னம் உள்ள பகுதிகளில் கூட இத்தகைய கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
யாழ் செய்திகள்,
வீரகேசரி
கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை கட்டிகளை அகற்ற முடியுமா..?
பெண்களில் கர்ப்பப்பையில் கட்டிகள் கர்ப்பம் தரிக்க முன்னர்தான் வரும் என பலரும் நினைக்கக்கூடும். ஆனால் கர்ப்பம் தரித்த பெண்களிலும் சில சந்தர்ப்பங்களில் ஸ்கேன் பரிசோதனை செய்யும் போது கர்ப்பப்பையில் பைப்புரோயிட் கட்டிகள் மற்றும் சூலகத்தில் ஓவரியன் சிஸ்ற்கட்டிகள் கண்டறியப்படுவது வழமையாகியுள்ளது.
Labels:
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
கென்யா தாக்குதலும் அடக்க முடியாத இஸ்லாமியத் தீவிரவாதமும்
இப்போதும் பல கிராமப் பகுதிகள் அல்-–ஷபாப் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு இஸ்லாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப் படுகின்றன. திருடர்களுக்கு கை வெட்டுதல் முறை தவறி நடக்கும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்றவை அல்-–ஷபாப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடப்பதாகச் சொல்லப்படுகின்றன.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ற்கேற் மோல் என்னும் ஆடம்பர மூன்று மாடிக் கடைத் தொகுதிக்குள் செப்டம்பர் 21-ஆம் திகதி திவிரவாதக் குழு ஒன்று நுழைந்தது. அது அங்கு நின்றவர்களை கண்டபடி சுட்டுக் கொன்றும் பலரைக் காயப்படுத்தியும் பலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தும் வைத்தது.

அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
கட்டுரைகள்,
வீரகேசரி
மெல்ல மெல்ல உயிர் குடிக்கும் உயிர் கொல்லி
புகைத்தலினால் 8 விநாடிக்கு ஒருவர் இறக்கிறார். உலகில் 10 இல் ஒருவரது வாழ்க்கை முடிய புகையிலையே காரணம். உலக அளவில் புகையிலையின் விற்பனை ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தினசரி விற்பனை 1500 கோடியாகும்
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருனுக்கும் இறப்பு என்பது நிச்சயம் வந்தே தீரும். அதனை அனைவரும் சந்தித்தே ஆகவேண்டும். இதுவே உலக நியதி. எனினும் பலர் வீணாக தமது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் ஒருவரும் கூட அணுவணுவாக தனது உயிரை இவ்வாறே மாய்த்துக்கொள்கிறார். இதுவும் ஒரு வகையில் தற்கொலை என்று தான் கூறவேண்டும்.

பலதும் பத்தும்,
வீரகேசரி
பித்த வெடிப்புக்கு
ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும். வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும்.சுண்ணாம்பு, விளக்கெண்ணை சம அளவு எடுத்து வெடிப்பில் தடவவும்.வெடிப்புகளில் வேப்பிலை, மஞ்சள் அரைத்துப்போட்டுவரவும். மருதாணி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் விரைவில் குணமாகும்

Labels:
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)