ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

கணவருடன் கள்ள உறவு வைத்திருந்த பெண்ணை நிா்வாணமாக வீதியில் அழைத்துச்சென்ற மனைவி- (வீடியோ)

பிரேசிலில் கணவருடன் ஒன்றாக இருந்த இளம் பெண் ஒருவரை, அவரது மனைவி ஆடைகளை களைத்து நிர்வாணமாக அங்குள்ள வீதியில் அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணமாக வந்த மர்ம நபர் பஸ் தரிப்பிடத்தில் தனித்திருந்த பெண்ணிடம் செய்த வேலை (சிசிடிவி காணொளி)

நிர்வாணமாக பஸ் தரிப்பிடத்திற்கு வருகை தந்த ஆண்ணொருவர் அந்த பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் ஒருவரை பலவந்தமாக இழுத்து தரையில் தள்ளி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றார்.

நோர்வே புலம்பெயர் புலி தலைவர் நெடியவனை ஸ்ரீலங்காவிடம் கையளிக்குமா?

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊடக நேர்காணலில் “உங்கள் முதல் இராணுவ நடவடிக்கை எது?” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிளalfred்ளை பிரபாகரன் “அல்பிரட் துரையப்பா” என்று பதிலளித்தார். பிரபாகரன் நிச்சயமாக யாழ்ப்பாண குடாநாட்டில் வைத்து ஜூலை 27,1975ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபலமான மேயரும் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரன் மற்றும் கலாபதி,கிருபாகரன் மற்றும் சற்குணம் என்கிற ஏனைய மூவரும்தான் பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்துக்கு முன்பாக நடைபெற்ற அந்த குரூரமான படுகொலைக்கு பொறுப்பானவர்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல