சனி, 11 மே, 2013

அதிக அழகுக்கு ஆசைப்பட்ட பெண்ணின் நிலை!

பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வது வழக்கம்தான். அது போல் தன் முகத்தை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் சமையல் எண்ணெயையும் சிலிகானையும் ஊசி மூலம் முகத்தில் ஏற்றிக்கொண்ட மாடல் அழகி ஒருவரின் முகம் வீங்கிப் போய் விகாரமாக மாறிவிட்டது. இதனால் அப்பா, அம்மாவுக்கே அவரை அடையாளம் தெரியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து முகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியாது என்று டாக்டர்களும் கை விரித்துவிட்டனர்.

திருமணத்தன்று அழகாக ஜொலிப்பதற்கான சில டிப்ஸ்....

ஒவ்வொரு பெண்ணும் தன் திருமண நாளில் தான் முழுமையான அழகுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எல்லோருக்கும் மத்தியில் தான் ஒரு தனிப்பட்ட ஈர்க்கும் அழகுடன் விளங்க வேண்டி எடை இழப்பு, சரும பராமரிப்பு முதல் ஆடைகள் வரை எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். திருமணத்திற்கு தேவையான உடல் எடையை பெறுவது பெரும்பாலும் பெண்களுக்கு ஒரு புதிய பிரச்சினை ஆகும்.

வெனிசுலா அதிபர் மரணம் அமெரிக்கா மகிழ்வது ஏன்?

 ஒரு மனுஷன் இறந்தால், அவரை தெரிந்த அனைவரும் இரங்கல் தெரிவிப்பார்கள். துக்கம் விசாரிப்பார்கள். அதுவும் ஒரு நாட்டின் பிரதமரோ, குடியரசு தலைவரோ இறந்து விட்டால், மற்ற நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பார்கள். அவருடைய சாதனையை/ ஆட்சியை புகழ்வார்கள்

Create a nameless folder in windows

1. Make a Newfolder on desktop or where ever you want.

2. Right click on this newly created folder and select rename.

3. Erase the text showing "New Folder".

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல