1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
திங்கள், 29 டிசம்பர், 2014
ஐ.எஸ். போராளிகளிடமிருந்து தப்பிப்பதற்காக தற்கொலைக் குண்டுதாரியாக மாறினேன் தற்கொலை மேலங்கியுடன் சரணடைந்த 14 வயது சிறுவன்
Authorities made Usaid Barbo, 14, reenact his surrender in a show aired on state television. (Photo courtesy: Iraqiya TV)
ஐ.எஸ். போராளிகளால் பள்ளிவாசலொன்றில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்கு அனுப்பப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவன், தற்கொலை மேலங்கி சகிதம் தப்பி வந்து பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவம் ஈராக்கில் இடம்பெற்றுள்ளது.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



