புதன், 21 ஜூலை, 2010

"அம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா?"

அன்பின் அம்மாவுக்கு,

சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

118 வயதிலும் சுறுசுறுப்பாக வேலை செய்யும் அதிசய பாட்டி!

"நான் சும்மாவே இருக்கமாட்டேன். எதையாவது செய்துக் கொண்டே இருப்பேன்" எனக் கூறுகிறார் 118 வயதான அதிசய பாட்டி.

நம்பிக்கையும் உண்மையும்

நம்பிக்கை: கண்ணீர் கண்களிலிருந்து மட்டும்தான் வழிகிறது

உண்மை: நீங்கள் அழும்போது உங்கள் மூக்கில் ஒழுகிக்கொண்டே இருக்கும். உங்கள் கண்ணிரில் சில துளிகள் கண்ணிலேயே தேங்கியிருந்து, பின்னர் மூக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிறு குழாய் மூலம் மூக்கிற்குள் செல்வதுதான் இதன் காரணம். உங்கள் மூக்கைத் துடைத்துக்கொண்டால், உங்கள் கண்ணீரும் வறண்டு போகும்.

தேங்காய்க்குள் ஆறு விரல்கள்

தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

தர்பூசணி பழத்திற்குள் குழந்தை

தர்பூசணிக்குள் குழந்தை இருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

மாணவனும் ஆசிரியரும் நடத்திய கழிப்பறைக்கணிதம்

படத்தை பெரிதாக்கிப்பார்க்கவும்

இந்தப் படத்தில் கடும் கருப்பில் கழிப்பறை சுவரில் எழுதிய மாணவனுக்கு வெளுத்தக் கருப்பில் எழுதிய ஆசிரியர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். பதிலளிக்க முடியாத அந்த மாணவன் கொலை செய்யப் போவதாக மிரட்டுகிறான். காலம் எப்படி உள்ளது பாருங்கள்.

சயிக்கிளை மடக்கிக்கட்டுங்கள்.. எனி எவனும் தொடவேமாட்டான்

விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்

விமான விபத்து க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும் பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் (david warren 85) காலமானார்.

சோக்ரடீஸ்

உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்களில் ஒருவர் சோக்ரடீஸ். அவர் சொந்தமாக நூல்களொன்றும் எழுதவில்லை. சோக்ரடீஸ் பிளாட்டோவின் குருவாக இருந்தார்.

Lion + Tiger = Liger

சிங்கமும் , புலியும் பாலியல் ரீதியாக ஒன்று சேர்ந்தால் இதுதான் முடிவு!

ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறக்கின்ற வாரிசுகளில் ஒரு ரகமே லைகர் என்று சொல்லப்படுகின்ற புதிய மிருகம். இப்படி ஒரு மிருகம் ஆரம்பத்தில் இருக்கவில்லை. ஆண் சிங்கம், பெண் புலி ஆகியவற்றுக்கு இடையில் பாலியல் தொடர்பை ஏற்படுத்தி உருவாக்கிய படைப்புதான் இது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல