உலகப் புகழ் வாய்ந்த கோஹினூர் (Koh-i-noor, or "Mountain of Light) வைரம் இந்தியாவுக்குத் திரும்ப வருமா என்ற சர்ச்சைக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ‘கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு வந்துவிட்டால் பிரிட்டன் அருங்காட்சியகம் வெறுமையாகி விடும். அதனால் அது அங்கேயே தான் இருக்கும் என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.
செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


