சர்வாதிகாரி ஹிட்லரின் எலும்புகளை தான் தகனம் செய்ததாக சோவியத் ஒன்றிய இரகசிய பாதுகாப்பு முகவர் நிலையமான “கே.ஜி.பி.' இன் முன்னாள் உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை உரிமை கோரியுள்ளார்.
திங்கள், 3 மே, 2010
“குண்டு' என அழைத்த இளைஞனின் காதை கடித்துத் துப்பிய யுவதி
தன்னைக் “குண்டு' (உடல் பருமனானவர்) என அழைத்த 24 வயது இளைஞனின் வலது காதை யுவதி யொருவர் கடித்துத் துப்பிய சம்பவம், அமெரிக்க நெபீராஸ்கா மாநிலத்திலுள்ள லிங்கன் நக ரில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
26 வயது பேரனுடன் காதல் வசப்பட்ட 72 வயது பாட்டி; குழந்தை பெறவும் திட்டம் அமெரிக்காவில் திகைப்பூட்டும் சம்பவம்
தனது பேரனுடன் தனக்கு முறைகேடான பாலியல் தொடர்பு இருப்பதாகவும் தாம் விரைவில் குழந்தையொன்றை பெற்றெடுக்கவுள்ளதாகவும் அறிவித்து 72 வயது பாட்டி யொருவர் தனது குடும்பத்தவர்களையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் அமெரிக்க இன்டியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இது ஒரு முட்டாள்தனமான தீர்ப்பு
இறுக்கமான “ஜீன்ஸ்' அணிந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முடியாது
இறுக்கமான “ஜீன்ஸ்' ஆடை அணிந்த பெண், பாலியல் வல்லுறவுக்குட்பட முடியாது எனத் தெரிவித்து அவுஸ்திரேலிய சிட்னி நகர மாவட்ட நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
குற்றங்கள் மலிந்த பூமியாக மாறிவருகிறது யாழ்ப்பாணம்
போர் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகின்ற நிலையிலும், யாழ்ப்பாணக் குடாநாடு பதற்றம், பீதிக்குள் இருந்து விடுபட முடியாத நிலைக்குள் சிக்கிப் போயிருக்கிறது.
இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம்.
இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம்.
Labels:
இலங்கை
பாப்பரசரால் காட்சிப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் புனித துணி
இயேசு கிறிஸ்து புதைக்கப்பட்டபோது அவரது உடலை மூடப் பயன்படுத்தப்பட்டது என நம்பப்படும் வெள்ளைத் துணியானது பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பரால் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளின் போது காட்சிப்படுத்தப்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
கலரிங் கூந்தலுக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஹெயர் கலரிங்' என்பது, நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹெயர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹெயர் கலரிங் ஆகும்.
Labels:
பெண்கள் பக்கம்
இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள்
இதயத்தின் அமைப்பு பற்றியும் அதன் இயக்கம் பற்றியும் படித்திருப்பீர்கள். பொதுவாக பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமான இதயத்துடன்
தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தின் அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ எந்தவிதக் குறைபாடும் இருப்பதில்லை.
தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தின் அமைப்பிலோ அல்லது அதன் செயல்பாட்டிலோ எந்தவிதக் குறைபாடும் இருப்பதில்லை.
Labels:
நோய்கள்
‘ஹெட்ஜ் பண்ட்’ மோசடியிலும் நித்யானந்தா?
அன்னியச் செலாவணி, ஹவாலா மோசடியிலும் சிக்கியுள்ளதாக விசாரிக்கப்பட்டு வரும் பாலியல் சாமியார் நித்யானந்தா, அமெரிக்காவில், பங்கு முதலீட்டு விவகாரங்களிலும் மோசடி செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்கவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
Labels:
நித்யானந்தா
கார் பந்தய விபத்தில் உயிர் தப்பினார் அஜீத்
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார் பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத் .
இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.
இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.
Labels:
சினிமா
திருப்பதியிலிருந்து திரும்பும்போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்
திருப்பதி: திருமலையில் வேண்டுதலை முடித்துக் கொண்டு திரும்பிய நடிகை மனோரமாவின் கார் வழியில் கவிழ்ந்தது. இதில் மனோரமா காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். வேண்டுதல் நிறைவேற மொட்டை போட்டார். பின்னர் தனது தங்க நகைகளை காணிக்கையாக கோவில் உண்டியலில் போட்டார்.
நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். வேண்டுதல் நிறைவேற மொட்டை போட்டார். பின்னர் தனது தங்க நகைகளை காணிக்கையாக கோவில் உண்டியலில் போட்டார்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















