டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பிடித்த தளம் என தோன்றலாம். இணைப்பு தராதீர்கள் என்று பொருள் படும் இந்த பெயரே கூட இணையத்தின் பகிர்வு கலாச்சாரத்திற்கு எதிரானதாக தோன்றலாம்.இணைப்பு தருவதால் அந்த தளத்திற்கு தேடியந்திர பலன் கிடைத்து விடாமல் இருக்கும் வகையில் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுக்க வழி செய்வதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது என்ன அநியாயம் என்று கேட்க தோன்றலாம்.
வெள்ளி, 4 அக்டோபர், 2013
வெப் மெயில் பற்றி தெரியுமா?
இன்று இணையத்தில் உள்ள அனைவரிடமும் உள்ளது சோஷியல் மீடியா அக்கவுன்டும், மெயில் அக்கவுன்டும் தான். முதலில் ஹாட் மெயில் இதனைத் தொடங்கி வைத்தது. பின்னர் யாஹூ, ஜிமெயில் என இது தொடர்ந்தது. தற்போது இந்த வகையில் ஜிமெயில் மிக அதிகமான வாடிக்கையாளர்களுடன் முன்னணியில் இயங்கி வருகிறது. மின் அஞ்சல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளையும் தந்து வருகிறது.
Labels:
கணணி மையம் (Email)
'நல்ல படம்.. ஆனா வசூல் இல்லே..'- ஊர் ஊராக போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்!
ஒரு நல்ல படம், வெறும் பாராட்டுகளை மட்டும் குவித்து பலன் என்ன... அதற்கேற்ற வசூலும் வரவேண்டுமல்லவா... அப்படி வராமல் போனால்? மிஷ்கின் மாதிரி ஊர் ஊராக போஸ்டர் ஒட்ட வேண்டியதுதான்.
சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்துக்கு இந்த கதிதான் நேர்ந்திருக்கிறது. படத்தின் இயக்குனரும் ,தயாரிப்பாளருமான மிஷ்கின், தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் ஒட்டும் வேலையில் இறங்கிவிட்டார்.

சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)