வியாழன், 1 ஜூன், 2017

தீயை அணைக்காமல் முழுவதும் எரியும் வரை வேடிக்கை பார்த்தனர்.. சென்னை சில்க்ஸ் உரிமையாளர் பகீர் புகார்

தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை அதே இடத்தில் மீண்டும் உருவாக்குவேன் என்று அதன் உரிமையாளர் மாணிக்கம் கூறியுள்ளார்.

’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

தாயாரைத் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற 12 வயதான சிறுவன்

சாவகச்சேரியைச் சேர்ந்த தந்தை இல்லாத 12 வயதான சிறுவன் , பாட்டியிடமே வளர்ந்து வருவதாகவும், இந்நிலையிலேயே கொழும்பில் தொழில்புரிவதாகக் கூறப்படும் தன்னுடைய தாயைத் தேடி வந்துள்ளதாகவும், திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் பொலிஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளான்.

உலகிலேயே குண்டான சிறுவனுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சை! (படங்கள் மற்றும் காணொளி இணைப்பு)

உலகின் மகா ‘குண்டுச்’ சிறுவன், ஒரு சத்திர சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்திருக்கிறார்.

ஆர்யா பெர்மானா என்ற பதினொரு வயது நிரம்பிய இந்தச் சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மானிலத்தில் உள்ள கரவங் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.

ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமனம்

 "BlessU-2" wird in Wittenberg bestaunt | Bild: EKHN/Rahn

பாதிரியார் பணியிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர் களுக்கு ஆசி வழங்குகிறது.


‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையில் பாதிரியார் பணியிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல