வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கூட்டு செக்ஸ்: மறுத்த ஈரானிய பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிய இந்திய தம்பதி!

 Gagandeep Kaur, 30 and Rajeshwar Singh, 29

வெனிஸ்: இத்தாலியில் ஈரானிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இந்திய தம்பதியர், அந்த பெண்ணின் சடலத்தை சூட்கேசில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?- கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்...!

உங்களுடைய பின் பகுதி மிகவும் பெரிதாக உள்ளது என்று கவலைபடுகின்றீர்களா? நீங்கள் விரும்பிய உடையை போட்டால் அது உங்களுக்கு பொருந்துவதில்லையா? பிடித்ததை சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்ற பயத்தில் உண்ணும் உணவை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்களா?

அகதிகளை வழியிலேயே திருப்பி அனுப்புகிறதா ஆஸ்திரேலியா?

இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து படகு மூலம் தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலியா செல்கின்றனர்

ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்று அகதிகளை சுமந்து செல்லும் படகு ஒன்றை இழுத்துச் செல்வதாகக் காட்டும் வீடியோ படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் எழுத்துப் பிழைகளின் உச்சக்கட்டம்: அமைச்சர் மன்னிப்புக் கோரினார் (படங்கள் இணைப்பு)

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது.

தாயைக்கொன்று உடலுறுப்புகளை வெட்டி உண்ட மூன்று சகோதரர்கள்: பிலிப்பைன்ஸில் கொடூரம் (படங்கள் இணைப்பு)

மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது.

விசித்திர தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம் (படங்கள் இணைப்பு)

விசித்திரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

UN agency arranged secret meet between US and ex-Tigers – GoSL

Ambassador J. Rapp

Top American official forcibly enters army camp near Boossa detention facility

February 6, 2014, 12:00 pm

by Shamindra Ferdinando

Commenting on the allegations made by the government, a senior spokesperson for the Office of UN Resident Coordinator told The Island: "On the basis of information the UN Resident Coordinator’s Office received from IOM, the Office understands that IOM was requested to provide information on a meeting between stakeholders (rehabilitated ex-combatants) of a recently completed project with representatives of the concerned project donor. It’s normal practice for donors to interact with project stakeholders/beneficiaries with the purpose of understanding the results that the project has achieved. IOM has informed UN Resident Coordinator’s Office that it has provided the requested information on the event and are available for any further clarification, as needed"

கள்ளத் தொடர்பு கொண்டுள்ள துணையை எதிர்கொள்ள சில வழிமுறைகள்!!!

துரோகத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான விஷயம். அதுவும் உங்களுடைய துணையாக இருப்பவர், இது நாள் வரையிலும் உங்களை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் புனிதமான உறவுகளுக்கு துரோகம் செய்து விட்ட நேரங்களில் அது மிகவும் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது. மேலும் உங்களுடைய துணைவரை மறுபடியும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பமும் உங்களை ஆட்கொள்ளும்.

ஆண்களை எளிதில் மடக்குவதற்கான சில சூப்பர் டிப்ஸ்...

"நாம பொண்ணுங்கள தேடி போக கூடாது, பொண்ணுங்க தான் நம்மள தேடி வரணும்" என்று நம்ம தலைவர் ஒரு படத்தில் சொல்வார். ஆனால் பெரும்பாலான பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பொதுவாக எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆண்களை தேடி சென்று அவர்கள் மீது பைத்தியமாக அலையும் உறவை அவர்கள் விரும்புவதில்லை. மாறாக ஆண்களை தங்கள் மீது பைத்தியமாக திரியவே விரும்புவார்கள்.

உங்கள் கணவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை கண்டறிய சில வழிகள்!!!

உங்கள் கணவரின் உணர்வுகள் உங்களை பாதிக்கின்றனவா? அவரின் மாற்றம், ரகசியம், தனிப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றின் மேல் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் நீங்கள் நிச்சயம் இந்த பகுதியை படிக்க வேண்டும். இதனால் அவரது நடவடிக்கைகள் சரியானதா அல்லது நீங்கள் அவர் மேல் கர்வம் கொண்டு இப்படி நினைக்கின்றீர்களா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

கர்ப்பிணி பெண்களுக்கான டிப்ஸ்...

கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடத் தோன்றும் 10 உணவுகள்!!!

கர்ப்பமாக இருக்கும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அதில் அனைவருக்கும் தெரிந்தது, மாங்காய், சாம்பல் போன்றவை தான். ஆனால் அதுமட்டுமின்றி, இன்னும் நிறைய உணவுப் பொருட்களின் மீது கர்ப்பிணிகளுக்கு ஆசையானது அதிகரிக்கும். மேலும் அக்காலத்தில் எல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஆசைப்படும் உணவுப்பொருட்களை எல்லாம் சாப்பிட வாங்கிக் கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று சொல்வார்கள்.

மஞ்சளை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள்!!!

இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சளானது உணவிற்கு நிறத்தை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது. இத்தகைய மஞ்சளானது அக்காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கருச்சிதைவிற்குப் பின் கருத்தரிப்பது பற்றிய சில தகவல்கள்!

பொதுவாக கருச்சிதைவுக்கு பின் கருத்தரிப்புத் திறன் மேம்படும். கருச்சிதைவு ஏற்பட்ட பின், சில மாதங்களுக்கு கருத்தரிப்புத் திறன் அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிது மாதங்களுக்கு பின் கருத்தரிப்புத் திறன் இயல்பான நிலைக்கு மாறும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல