KUWAIT: She only dreamt of buying a new home for her mother. However, it remained just that - a dream. Instead of earning a cozy job, good salary and savings she fell into the clutches of a cruel and merciless employer for over 13 years without pay. Fifty seven year old Kamalawathie Katawala has been working for her sponsor since 1997. (Kuwait Times had reported yesterday that she worked for 17 years. However, the Colombo government's records show a 13 year time period). She landed a job in Kuwait before the Gulf War in 1990 - at first working for an Egyptian family. During the war, however, she ran away with her Egyptian sponsor to Jordan. At the peak of the war, she was told to go back with her family to Sri Lanka and wait there until the war is over. She did return to Sri Lanka, but the promise of Egyptian sponsor who would take her back to Kuwait, never materialized.
வியாழன், 15 ஜூலை, 2010
கடற்கன்னியின் உண்மை நிழற்படம்!
உலக வரலாற்றில் முதல் தடவையாக அனைவரையூம் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் கடற்கன்னி என சந்தேகிக்கப்படும் உருவம் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டிக்கும் வகையிலும், சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் சக நாட்டு தமிழர்களிடம் இன துவேஷம் பாராட்டிய சிங்களர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது அமெரிக்க நிறுவனம். இனிமேல் சிங்களர்களை வேலைக்கு சேர்க்கவும் அது தடை விதித்துள்ளது.
Labels:
இலங்கை
சந்திரனில் எப்பொழுது குடியேறலாம்?
பூமியில் சனத்தொகை நாளுக்கு நாள் அதிகரிப் பதையடுத்து மனிதன் சந்திரனில் குடியேறுவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தி வருகிறான். இதனால் சந்திரனில் குடியிருப்பதற்கான வாய்ப்பு குறித்து பல்வேறு மட்டங்களில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. பலர் இப்பொழுதே அங்கே காணி வேறு வாங்குவதற்கு பதிவு செய்துள்ளனர்.
Labels:
பலதும் பத்தும்
உலகில் மிகவும் காரமான மிளகாய்
இங்கிலாந்து நாட்டில் ‘லிங்கன்ஷைர்’ என்ற இடத்தில் விளையும் மிளகாய் தான் உலகிலேயே அதிக காரமான மிளகாய் என்று கருதப்படுகிறது. இந்த மிளகாயை சாப்பிடுபவர்களின் வாய், மூக்கு எல்லாம் வெந்து போகும் அளவுக்கு இது காரமானது. இதை தின்றால், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவேண்டியிருக்குமாம்.
Labels:
பலதும் பத்தும்
மகளை சலவை இயந்திரத்தில் போட்ட கொலைகார தாய் கைது
ஜப்பானில் ஐந்து வயது குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொலைகார தாயை போலிசார் கைது செய்துள்ளனர்.
சில சமயங்களில் குழந்தையை சலவை இயந்திரத்தில் போட்டு சுழற்றியதாகவும் போலிசிடம் அந்த தாய் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் குழந்தையை சலவை இயந்திரத்தில் போட்டு சுழற்றியதாகவும் போலிசிடம் அந்த தாய் தெரிவித்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




